பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 (30 I H I வள்ளியூருக் கோட்டையிலும் மற்றுமுள்ள சிற்றுாரிலும் எள்ளும் சிறு கல்லும் போலே யெங்கெங்கோ பறந்தனர். அ3:"இr வடக்கு வாசல் தெற்கு வாசல் வன்மையுள்ள மேல் வாசல் கடக்க வல்ல கீழவாசல் கள்ள வாசல் சூழ்ச்சம் வைத்து பாரு நல்லத் தேக்குகளை பதிதோறும் பதிப்பாராம் தூரத்தில் ஆழப்படை-சூத்திரங்கள் பலதும் வைத்து எண்ணியெட்டு நாளினிலே விரயப் பாண்டியரும் கோட்டை வைத்து நாஞ்சில் வைத்து குருவித்தலைகள் வைத்து வாட்டமற்ற மந்திரிமாரும் மன்னர் திருத் தம்பிமாரும் கோட்டைதனைச் சுற்றிப் பார்த்து மனமகிழ்ந்து மன்னவர்கள் கோட்டையிடக் கூடியதில் கோவில்கள் கட்டுவாராம். தம்பியுடன் சீராமர் தாக்குடய யரக்கர்களை தாண்டு மரக்கர் குலத்தை தானறுக்க வல்லோனே. கெம்பியணைக் குங்கடல்ை யணையாகவேதான் கெட்டியலை யெங்குமாக வைத்திட வல்லோனே அந்தமரபிலு தித்த மாந்தை வேந்தனே...டே ஐவரில். குலசேகரர் ஆண்டபதி வீரனே இந்த நேரத்தில் கோவில்காலுங் கட்டி 23 10 இன்று நிறை வேற்ற வேணுமென்று சொன்ன போதே 雳3名G 2器挚岳 23:08 ஷை வேறு கோவில் கால் தலங்குறிக்கக் குழிக்கால் வெட்டி கால் நாட்டி சீவிக் காலில் தூண் நிறுத்திச் சிறந்த உத்திரம் பதிப்பாரும் மண்டியங்கே புறத்து நின்ற மதயானைக் கால் நிறுத்தி தண்டியலுத்திரம் வைத்திடுவார் தான் அவர்கள் கணங் கறுத்து சந்திரக் கருமுட்பலகை தன்னையங்கே நிரைத்திடுவார் பாங்குடனே பணி முடித்து படியலுஞ் சேர்த்திடுவார் முந்த முந்த தாயம் மோட்டு வளை நிறைத்திடுவார் வர்ண வர்ணப் பட்டியலும் வர்ண நடைப் பூட்டுகளும் எண்ண வெண்ணத் துலையாத இரும்பாணி நிறைப்பாரும் அருப்ப மரந்தனிலே யாளி சிங்கம் சமைப்பாரும் நறுங் குஞ்சித்திரப் பணியும் நரகவேத வளையும் வைத்து து குருக்குஞ் சித்திரப் பணி முகித்த பலபணியும் போடுவாரும் சூழ்ச்சம்-கதவு திறக்கப் பொறி - - - - குலே ாமர் மரபென்று கூறப்பட்டுள்ளது. பல் : : : : : : : :تسنم ، ... هو கவில் இத்தகைய கதவுண்டு.