பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋35む 艺3夺鲁 23.70 多蕊49 236 6 I 3 பாடும் பரசிக்கு அரண்மனைக் கட்டுதல் பாடியிடும் பரசியவள் பங் யஞ்சேர் பெண்கொடிக்கு ஆடரங்கு மாளிகையாம் அரைப்புறையாம் கிடைப் புரையாம் தலைக் குடையும் புழக்கிடையாஞ் சாய்ந்திருக்கத் திண்ணைகளாம் இலக்கமாய் வீடுகட்டி இருத்திவைத்தா ரவள் தனைத்தாள். குலக் கொடியாள் தன்னேடே கூட பெருஞ் சேனையுமாய் மயக்கமின்றி யன்னேரம் வாழ்ந்திருக்கும் நாளையிலே மழை பெய்தல் வாட்டமற்ற பாண்டியர்கள் வள்ளியூரு தன்னிலிட்ட கோட்டை தன்னையழிக்க மழை கொற்கை தன்னில் x பெய்திடுமாம் கொற்கையிலே பெய்த மழை கொண்டல் மாரியாய்ப் பொழிந்து தெற்கு நோக்கி வருகுதடா தென் பொதிகை மலையை நோக்கி மந்தி தந்தி யுள்ள மலை மாரி நித்தம் பெய்யும் மலை சந்தனங்களர்ந்த மலை தவசியர்களுறையும் மலை எந்தக் காலத்திலும் அந்தக்கால மழை போலே கல்லு மலையுங் கரைந்து காடுகளும் மேடுகளும் கனத்து முகிலிருண்டு சினத்து மழை பொழிய அல்லும் பகலும் விடாமல் அஞ்சு ரெண்டு நாழிகையாய் அடைத்த கதவு தன்னை திறக்கவே வொட்டாமல் ஈரடி சிந்து மழையில் முடுவளைகள் நெரு நெரு நெரென்...ன. மழையது சொரியக் குமு குமு வென்...ன தட தட தடென தடவரை நக... எ தரணிமால் விழுமழை சலசல சலெ.ன குளமுடன் நதியில் ஆறுகள் பெருக குமடுகள் தடவரை பொடிபட இடிவி.ழ பாடும் பரசிக்கு அரண்மனை கட்டுதல். முதல் 2476 வரை மழை வருணன. இது நாட்டுப்பாடல் மரபைத் தழுவியுள்ளது. கொற்கையில் பெய்த மழை, மேடான மலைக்குச் சென்று பின் வள்ளி யூருக்கு வந்ததாம். இதுபோலவே ஒவ்வொரு கதையிலும் மழை வருணனை வருதல் மரபு.