பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #4 2.380 2.33 G 2364 2375 23.80 திடமுடன் முகிலினஞ் சிதறி விழ விழ தெருவினில் வரும் புனல் திடு திடென. மனமது வெருவுற மண்ணடி சே.ர மதில் பல திடிந்து மண்ணடிக்...க அடி வேறு காஞ்சியிலிருந்து செங்கல் கொண்டு வருதல் மாற்றவர்கள் மணவாளன் மன்னவருந் தம்பிமாரும் துரத்தலன்றி விட்டபோது சுத்தியெங்கும் பறந்தனராம் கோட்டை யெல்லாமிடிந்ததுடா குருவித்தலை நகண்டுதடா செஞ்சையனும் தொண்ட மானும் திருநீலகண்டனுமாய் காரியம் பரையுமூத்த காலிங்க வில்லவனும் பாண்டியனைத் தொழுது நின்று பலவார்த்தை சொல்லு - வாளும் காரணமாய் மூதாக்கள் பண்டு காஞ்சி புரந்தனிலே ஆர்க்கு மெண்ணத் துலையாத செங்கலுண்டு என்ருர் அந்தச் செங்கலெடுத்து வந்து அடவுடனே கோட்டை தன்னே என்னிலமுங் கொண்டாட யிடவேனும் கோட்டை யென்ருர் எட்டு நாளொரு கிழமை கட்குமடங்கச் சடுதியிலே உன்னுடைய பெருமைகளும் மூர்க்கங்களும் தானறிய உற்ற தம்பிமார்களுக்கு ஒலையுமாளும் விட்டு காஞ்சிபுரந்தனிலும் கடுக வள்ளி நாடதிலும் கைவளச் செங்கல் வரவும் காவலர்கள் விதித்திடுகில் நாஞ்சி புகழ் தென்னர் மன்ன நல்லபுகழ் குன்ருமல் நாளுமுந்தன் கீர்த்தியெல்லாம் நன்னடு கொண்டாட என் தோழர் மந்திரிமார் யேற்ற தோழன்மார்களுடன் எப்படியுங்கள் புத்தி ஏற்ற புத்தி யென்றுரைத்தார் நின்றநிலை தன்னேடே நீதியுள்ள குலசேகரர் முதல் 2874 வரை மழை பெய்வதை பாடல் வருணிக்கிறது. இது கருத்தும் ஒலியும் ஒன்றுபடப் பாடப்படும். இது போன்ற பாடல்களை இலக்கியத்தில் பள்ளுப் பாடல்களில் காணலாம். துரத்தல் - துறல். சுந்தரபாண்டியன் காலத்தில் காஞ்சிபுரத்தைப் பற்றினன். அதற்குச் சில நூற்ருண்டுகெளுக்குப்பின், தமிழகத்தின் தென்பகுதியை ஆண்ட பாண்டியர்களுக்கு பழம்பெருமை நினைவூட்டப்படுகிறது. நீட்டு - அரசருடைய கடிதம் (மலையாளம்)