பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.20 £730 多7盛酸 夏罗器 3. சீர் தொங்கல் பட்டுலாவும் பச்சைவானி பணிப்பட்டு உருக்குமணி கட்டும் நல்ல கதவுத்தாரணி கால்வல்லி நீலப்பட்டு வீரவாணி மான்ந்தடிரென் வெல்லப்பட்டு கொல்லப்பட்டு திருவை உதயராமன் தேவரங்கு மித்தனமாம் சந்திரவல்லி யாகவல்லி சகலாத்து துப்பட்டியும் இந்திர லோகமென்ன காசிலோக மற்ற பட்டாடையாம் பொன்னிட்ட மாணிக்கமும் விளக்கு முத்துமாலைகளும் பொன்னிட்ட குல்லாவும் பூவிட்ட சேலைகளும் சில்லியிட்ட வச்சிர்ந் தூக்கித் தத்தித் தத்தியாய்த் துரண் பெதிர்த்து வல்லி வல்லியாய் மாலைதுாக்கி மண்டபத்தை யலங்கரித்து அலங்கரித்த மண்டபத்தில் ஐந்துதலே நாகங் குடையிடவே பவுசுள்ள மந்திரிமாரும் பக்கத்தில் நின்று சேவிக்க தோகை நல்லாளாடல் கண்டு சுகமாக வீற்றிருந்தார் செப்பு இள முலைமடிவார் திருவாலத்தி ஏந்திவர முப்பத்திரண்டு தண்டேறிகளும் ஒப்பத்துடன் சேவிக்கவே செஞ்சயனும் தொண்டமானும் திருமங்கை யாள்வாரும் பக்கத்திலே தம்பிமாரும் பதினெட்டு மந்திமாரும் ஒக்கச் செருமி நிற்கும் நேரம் ஒட்டன் திருநீலகண்டன் சென்ருன் 3. சீர் சிந்து கன்னடியன் ஒற்றன் அரசனைக் காணல் அந்த நேரத்திலே கன்னடியன் ஒட்டன் அடைத்த கதவை திறந்து விட்டாரே முந்த ஒடிச்சென்று கன்னடியன் ஒட்டன் முன்னிட்டச் சாவடி தன் னிலே வந்தான் குந்தக்காரர் பீட்டிக்காரர் குதிரை கட்டும் சேவகரும் பந்தக்காரர் கூட்டங்களும் மணிக்குடை களெடுப்பாரும் தடிக்காரர் சவனக்காரர் தந்தாரி விற்காரர்களும் முறைக்காவல் காத்திருக்கும் முன்னிட்ட சாவடியுமிட்டு. அறியாமல் சொல்லுவானம், அய்யபுரத்து வாசலிலே கன்னடியன் ஒற்றன் பாண்டியன் யாரென்று அறியாமல் திகைத்த செய்கை பண்டு பூத்ததை வேலைகொண்ட பாண்டிய மன்ன கண்ட கண்ட இடங்களெல்லாம் கையெடுத்துக் கும்