பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y湾莎 27 50 277 to 2740 அந்த வாசல் தன்னை விட்டு அப்புரத்து வாசலிலே முந்தச் சென்று கும்பிடுவான் மூன்றுமுடி சோழகனே மண்டலீகரென்று இந்த ம்ன்னவர்களிவர் களென்று கண்டறிய மாட்டாமல் கையெடுத்துக் கும்பிடுவான் மூன்றுநாலு வாசல் விட்டு முத்த வெளிதான்கடந்து ஈன்ற தாயைத் தேடியோடும் யிளங்கன்று போலாடுவாளும் அந்தவாசல் தனக்கடந்து அப்புரத்தில் செல்லும் நேரம் செம்பகவர்ணப் பெருமாள் செல்லப் பெருமாள் தன்னுடனே பெண் சிறையிட்ட பெருமாளும் பிரியாதிப் பிள்ளையோடு அவர்களையும் தொழுவானும் யரசர் யாவர் தானெனவே வாசல்தோறும் கும்பிடுவான் மன்னவரென்றறிமல் தாயைப் பிரிந்தகன்று போலே தடுமாறி செல்லுாளும் அந்த வாசல்தனையு விட்டு அப்புறத்து வாசலிலே மந்திரிமார்க் கூட்டங்களும் வாசல் துரைக்காரர்களும் பேருள்ள படைத்தலைவன் பெரியம் டையாரும் வீரசோளன் வல்லவனும் வீரமுடிச் சேவகரும் அவர்களையும் தொழுவானம் ஆண்டிருந்த அரசரென்று அந்த வாசல் தனையுமிட்டு அந்தப்புரத்து வாசலிலே கருவேலம் கணக்கெழுதும் கையாட்சை காரர்களும் திருமுகப் பிள்ளையாரும் செருமி நிற்கும் வாசலிலே அவர்களையும் தொழுவாளும் அரசர் இவர் தானெனவே அந்த வாசல் தன யு ம்விட்டு அப்புரத்து வாசலிலே முத்தின் பொருமாள் முகிலப் யெருமாள் முடிவிளங்கும் பெருமாளும் பத்தி செரிபச்சை பெருமாள் பலவாறு கூட்டங்களும் மெத்தவங்கே வீற்றிருக்கும் வேளை யதைக் கண்டபோதே சித்தமுடன் தொழு வானும் தென்னவனர் முன்னே நின்று அந்த வாசல் தனையும்விட்டு அப்புரத்து வாசலிலே உள்ளுடைய குறிப்பிருப்பும் யிற்ற துரைக்காரர்களும் யெண்ணிய பெரும்படையும் யேக்கமற்ற வன்னியரும் படைகட்டி நிற்கவிட்டுப் பதிலுை வாசல்விட்டு இடத்தொட்டி வாசல்விட்டு ஏழறையும் தான்கடந்து வலத்தொட்டி வாசலிலே வந்து நின்ருன் ஒட்டனவன் முதல் 2775 வரை கன்னடிய தேசத்து ஒட்டன் நகருக்குப் புதியவளுதலால், அரசன் யாரென்று தெரியாமல், பல அதிகாரிகளையும் அமைச்சர்களையும், அரசனென்று எண்ணி வண்ங்கினன். 2861-கருவேலம்-கருவூலம் கையாட்சைக் க்ர்ார்களும்-கணக்கர்கள் ---