பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.20 29.30 2939 器94{} வந்ததே தென்ற போது கன்னடியனெட்டன் மன்னவனடு செல்வானும் . . . முந்த ஒடிச் சென்று நீர் மொழிந்த தெல்லாம் மொழிந் தேவைன் மெத்த மோதி விட்டானே எந்த வகையாலும் என் மகனைக் கொண்டு யிருக்க வேணு மென்று யியம்பி விட்டான் அந்த மொழி கேட்டு நானிங்கு வந்தேன் அதுக்கு நீர் வேண்டுங் காரியங்கள் சொல்வீர் சொல்லு வீரென்ற தோர் கன்னடிய ைெட்டன் சொன்ன தெல்லாங் கேட்டுக் கொண்டல்லவோ போளுய் குலசேகரன் பதில் நில்லாதே நீ யோடிச் சடுதியாய்ப் போடா நீ வந்த காரியம் பலியாது என்ருர் போற நேரத்திலே கன்னடியைேட பொல்லாத வார்த்தை சொல்லவும் வேண்டாம் யோச்சமத்துப் பறயவும் வேண்டாம் யிப்போ சடுதியாய் போடா நீ என்ருரி போடா நீ என்றந்த ஒட்டனைச் சொல்லி ஏகாந்த மண்டபத்தில் கூட்டம் பொன்னன் பெருமாளும் மந்திரி மாரும் ஏகாந்த மண்ட பந்தனை யும்விட்டு ரகசிய மண்டபஞ் சென்றப் போ கூடி வாகாகவே வருங் காரியங்களெல்லாம் மந்திரிமாரும் விசாரித்துக் கொண்டு கண்ணுன மந்திரி காலிங்க வில்வைன் மந்திரி கூறுதல் காவலனைத் தொழுதங் கேது சொல்வான் என்னுமலே யன்று நான் சொன்ன வார்த்தை என் தம்பிரானே யிப்போது விண்ணப்பம் முதல் சில அடிகளில் காலிங்கராயன் என்னும் அமைச்சன் கன்னடியன் மகளை மணம் செய்து கொள்ளச் சொல்லுகிருன் இல்லாவிடில் அவனது பகை உண்டாகும் என்று சொல்லுகிருன். யோச்சமத்து-சமர்த்தானது என்றெண்ணி பறைய- சொல்ல