பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟岛莎 3酶30 334 {} 3 046 திண்டாட்ட மெட்டுத் திசையிலும் செல்லும் அருஞ்சேடன் முதுகு நெளிக்க மிதிக்கும் மண்டிப்புரவியவளை தெண்டாவதெங்கே எனச் சென்று தேடும் தேடுஞ் சூளமரம் பொடியாகத் துவைக்கும் அண்டர்கள் கண்டு நடுக்கமிடவே ஆகாசம் தூசி படரமிதிக்கும் என்று மன்னர் மூவருந்தான் யிமைக்கு முன்னர் வழிநடந்தார் குன்ருத தேவேந்திரன் கோட்டைக்குள்ளே பொன்னின் மிதியடியைக் கோட்டை வாசல் செல்லும்நேர போற வழி தன்னிலே தூக்கி வைத்தான் வேறு தேவேந்திரன் தனக்கு மட்டாக செல்லவே கோட்டை மதில் கடந்துள்ளே பையப் புரவி தனக்கும் கும்பிடறபடியும் பயிலும் குதித் தேறும் போது - சென்ருல்-கவலும் பொருத்ததோர் மன்னன் செல்லாது அந்தப் புரவியே என்று திருமுடிச் சரத்தை அவிழ்த்தங்கெறிய எழுந்து மதிலைக் கடந்து அந்தப்புரத்தில் எல்லோரும் கண்டு அதிசயமாக விழக் கண்டு தானந்த தேவேந்திரனும் வேகித்து கோபித் திருக்கின்ற நேரம் வானவர்கோன் தன்னருகே வழியில் கண்ட கூன்கிழவி தானிருந்து கவிபாடித் தனித் திருந்தேது சொல்வார் . வந்தீர்களோ நீங்களப்பா மாருப்பு போட்டீர்களோ மாருப்பு-மார்பின் மீது ஆணும் பெண்ணும் துணி அணியக் கூடாதென்று நாடார்களை, திருவிதாங்கூர் மன்னனும் நாயர்களும் கட்டுப்பாடு செய்திருந்தனர். கிறிஸ்தவ மிஷனரிகள் பள்ளிகள் ஆரம்பித்த பொழுது நாடார்கள் இதனை மீறினர், அதற்கென்று வேண்டும். ஒர் போராட்டம் நிகழ்ந்தது. நாயகர்களும், அரசும் நாடார்களே இழிவு படுத்தி மாருப்பை அவிழ்த்தெறிந்து கலகம் செய்தனர். தாம் பிறருக்குச் சமம் என்ற எண்ணத்தில் நடத்திய இப் போராட்டத்தின் நினைப்பாகத்தான் பாண்டியன் மாருப்பு போட்டு சென்ருன் என்று நாட்டுப்பாடல் கூறுகிறது. இப். ல் குமரி மாவட்டத்தில் பரவியிருக்கிறது என்பதை