பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 130 3.130. 3 14-0 3 117 麗彎證 இற்றவர்ை என்கணக்குயுங்களுக்குச் சோறு ஏவிவிட்ட போதிலந்தப் பூதமெல்லாம் சென்று ஒரு தலையிலே புரக்கி ஒரு தலையிலே'வருமுன் ஒக்கிப் பண்டு போலு திர்ந்துகுப்பைச் சருகு கிடக்க இத்தனையுந்தான்.புரக்கிப்போக ஹென்ற நேஆ. எங்கே நின்ருே பின்னு மொருதுரும்பு வந்து விழுமாம் அந்தியளவும் புரக்கியலுத்ததின் பின்பு அறப் பசித்தோம் சோறு தரவேணுமென்று கேட்க இந்த நேரமுங்களுக்கு இன்னமொருவேலை: எளிதான வேலை சொல்லக் கேளுமென்று விட்டார் மாச்சவில்லை யுகங்களுக்குக் கடலருகேசென்று வாரதிரை தன்னை யெண்ணி வாருமென்று விட்டார் ஏத்ததென்றறியாமல் பூதமெல்லாம் சென்று எண்ணத் துலையாமல் கண்ணக் கண்ணை வழிக்க கூச்ச மின்றிப் பின்பு வந்து சோறு கறி கேட்க கூறிவிட்ட வேலையில் குறைகிடக்கு தென்ருர் ஆச்சே காரியமெனவே பூதமெல்லாங் கூடி அப்பொழுது தேவேந்திரன் பின்னமொரு வார்த்தை சென்று சொன்ன வார்த்தைகேட்டுத் தேவேந்திரன் தானும் தென்னவன் தன் நாட்டினில் விளைந்த பயிரெல்லாம் ஒன்றுங்கிடிையாமல்ஒழித்துப் போடுமென்ருர் ஒட விட்டங்கொரு வெள்ளான தன்னை உற்றதொரு வெள்ளான யழித்திடவே கண்டு அழித்திடவே கண்டு தெய்வப் பாண்டியன் தானும் அந்த நேரத்தில் வெள்ளானயை யடி பார்த்துச் சென்று ஒளிந்திருந்து யான்பிடிப்பேனென்று சொன்ன போதே ஒடிப்போன வெள்ளான பாரிலொளித் திடுமாம் மறுத்து மந்த தேவேந்திரன் வெள்ளானையைக் கொண்டு வையகத்திலுள்ள பயிரெல்லாம் அழித்திடவே குருத்து நின்ற பாண்டிமன்னன் முன் கை வாள்தன்னை கொண்டெறிய வானவர் கோன் கொடுமுடியில் படவே எதிர்த்து நின்ற தேவேந்திரன் தானென்று செய்யாமல் இந்திரமா ஜாலமிட்டு யந்திரத்தே போளுன் புரக்கி-பொறுககி (நெல்லை குமரி-பா.வ.) 3 120 முதல் 3045-பாண்டிபன் பூதங்களை வேலை செய்ய வைத்த கதை.