பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 6 3350 3344 3350 காவலவன் பாண்டியனும் காலிங்க வில்லவனும் துரையுடனே யுண்மையது சொல்லி வந்த சோதிரியும் இருப்பவனையுந்தான் கொடுத்து யிருத்தி வைத்த நாளதிலே சோதிடனின் சோதிடம் பெரும் புடையில் கன்னடியன் பெண் கொள்ளாதே - - யிருக்கில் வரும்படை தானிங்கே யந்த வள்ளியூர்க் கோட்டை தன்னில் சிநேகமுள்ள தம்பிமாரும் தெய்வ குல பாண்டியரும் வினை வருமே யென்று சொன்ன விசேஷ மதைக் - கேட்டபோது நினைவின் படி வந்ததென்று நிறைவிட சோதிரியும் மழை முகில விலங்கிவிட்ட மன்னன் பொன்னு பாண்டியனே பழைய தமிழறிந்த தெய்வப் பாண்டியாரே ஒன்று கேளிர் கோட்டையிட்ட நாள் தொடங்கி கொடியார்களொருத்தன் வந்து தொட்டியிங்கே பொருவதுண்டோ தோருமல் - பொருவதுண்டோ படியதிலே நல்ல தாரை பரிந்து தெற்கே தான் கிடக்க கெடுதியிலே கோட்டையிட்டு கிடக்குதல்லோ பாண்டியரே சடுதியிலே கோட்டை தன்னைத் தான் பரித்துத் தெற்கில் வெகு வாய்ப்படை வரினும் வெல்ல வொண்ணு தொருவருக்கும் மிக்கதொரு வடக்குமதில் மேல் கீழ் மதிலதையும் ஒக்கவுந் தானெடுக்க வேண்டாம் உமக்குறுதி சொல்லுகிறேன் தெற்கு மதிலொன்றையுந்தான் செலுத்தித் தெற்கே பறித்திடுகில் உனக்கு வினையில் ைமன்ன நொடிக் குள்ளிடவேணு மென்ருன் இடவேணும் பறித்துத் தெற்கே என்று வட சோதிரி சொல்ல -தொட்டி-இது தெலுங்கரைக் குறிக்கும் ஏளனச் சொல் -3351-கன்னடியனது ஒற்றனை சோதிடன் தெற்குமதிலை இடித்துவிடச் சொல்லுகிருன். அ ைத க் கேட்டுக் கோட்டைக்கு கேடு வராமலிருக்கக் கோட்டைச் சுவரை இடித்துவிடக் குலசேகரன் உத்திரவிட்டான்.