பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 56 36 10 36 20 36.30 3619. தொட்டிய ரெட்டியாரும் துலுக்கருவுத்தர்களும் பட்டியிலுள்ள நாயக்கரும் பதினெட்டுச் சாதிகளும் முடுக்கு நாட்டு வன்னியரும் மூவரை வென்ற பெருமாளும் எடுத்துக் கூடி பொருதல்லோ இவர் படையுமவர் படையும் அக்கரையு மிக்கரையும் அணிவிட்டுப் பொருதிடுமாம் பக்கத்திலே தம்பிமாரும் பதினெட்டு மந்திரிமாரும் திக்கெல்லாம் புகழும் பெருமாளும் சென்ற திசை வென்ற பெருமாளும் ஒக்கவங்கே யிருந்தபடை யொருமித்தார் படைக் கெனவே கோட்டை தன்னைத் தான் திறந்து கோடிப்படை பொருது - - தல்லோ தொட்டி யங்கே பொருதுதல்லோ தூசியிலே ருகுத்தன்மார் கசையெடுக்க ருவுத்தன் மார் கண்டுதில்லை நம்பிரானை' குசை நிகழ்த்த ருவுத்தன் மார் கொண்டு பறந்தொக்கவர காவலர்கள் வாள்வாங்கிக் கைகலந்த நேரத்திலே வாயிலே குருதி கக்தி மடிந்து விழுவார் சிலபேர் வெட்டுப்பட்டு விழுவாரும் தட்டுப்பட்டு விழுவாரும் தட்டுப்பட்டு விழுவாரும் சமட்டுப் பட்டு விழுவாரும் கன்னடியன் மகளைக் கொள்ளைக் கடல்சூழ்ந்து வையகத்தே இன்னொருவர் தானிலையோ என்பாரு மழுவாராம் சென்னியிலே வெட்டுப்பட்டுச் செவியத்துப் போச்சு தென்பார் முன்னியிலே வெட்டுப்பட்டு மூளை சிதறிச் சென்பாரும் பொருவார் கோபத்திலே யிங்கு வந்து கொல்லக் கொடுத்தோ மென்பாரும் காட்டின் மிருகங்கள் போலே கண்ட கண்ட திசை களெல்லாம் விட்டுதல்லோ பெரும்படைதான் வெள்ளம் புரண்டோடி Gusf கட்ட நாச்சி புளி மூடும் காடும் கடந்ததல்லோ ஆனைத்திரள் பிடித்து ஆடல் பரிதான் விடுவார் சேனைத் தலைவர் தன்னைச் சேர்த்துக் கொண்டு மீண்டுபோக விட்டுப் பெரும்படையை மீண்டேற்றுங் கன்னடியன் எட்டணியாய்ப் பெரும்படைதான் எதிரே நடத்துவாராம் எதிரே நடத்தியன்று ஏறிவிட்ட நேரத்திலே குதிரைப்படை சூழக் குலையான மேலேறி கதிரொளி போலே கன்னடியன் பார்த்து நிற்க - சமட்டு - உதை (குமரி மா. வ)