பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 3760 3770 3790 37.63 -இவ்வடியில் மன்னன் . கூடார வாசலிலே குதித்து மெல்லச் செல்லுவானம் சென்று நின்று யசுபறிந்து தீரநல்ல உறக்கமென்ன மன்னனுட தலையை மெல்ல மதியாமல் சலியாமல் உறக்கத்திலே சிறுத்தொண்டர் சிறு குழந்தையறுத்தாற் Gt orrás ஒழி பழியத்துப் போச்சே புற்றமன்னன் தலைதானும் அற்ற விழுந்த தலைதான் அஞ்சாமல் கையிலெடுத்து ரெத்தமெல்லாம் போகாமல் இதமாகத் தான் துடைத்து சில்லி ரெத்தம் போகாமால் சீலையினால் தான்துடைத்து பழந்துணியில் பொதிந்து சுத்தி பதருமல் வெளியில் - வந்தான் ஒரு நொடிக்குள் போகவென்று புற்றதொரு சோளிக்கைக்குள் சோளிகைக்குள் போகவென்று நடந்தானே பாளையத்தே நடந்தவனும் பழிமேலே நாட்டாதங்கரை கடந்தான் கடந்தவனும் வழிமேலே கலங்காமல் நடந்தாளும் வழிமேலேயவன் போக மருப்பனவன் விழித்துவிட்டான் பழியாளன் விழித்திளகி பார்த்தானே தமையனத் தான் தமையனிருந்த விடம் தப்பாமல் பார்த்த போது அண்ணனவன் படுத்தவிடம் ஆடு கொன்ற களம் போலே ஆடு கொன்ற களந்தனிலே யறுபட்ட குருதியிலே பாடு கண்டான் தமையனும் பசுந்தலையைக் கண்டானில்லே கண்டாற்ற மாட்டாமல் கண்ணிரும் பாய்ந்திடவே 0 இண்டாடி மனங்கலங்கி தெளிந்தானே பிள்ளையுந்தான் உண்டான காரியத்தை யொருவருக்கு முரையாமல் சண்டாளனிப்படியோ சதி செய்தானெனவே பண்டார மிருந்திடத்தைப் பார்த்தானே மருப்பனும் தான் பார்த்திடவே யிருந்தவிடம் பண்டாரத்தைக் கண்டதில்லை. காத்து நகையறுக வந்த கள்ளனிவனென்றறிந்து வாய்த்த மலர்த்துடை மார்பன் மற்ருெருவர் முரையாமல் ஒருவருக்கு முரையாமல் நமசி வாயமென்ன திருத்தமுடன் கச்சை கட்டி சிவனே பாருமெனவே வருத்தமுடன் ஒடுவாளும் வழிமேலே மருப்பனும் தான் வழிதனையுமிடத்தே விட்டு வலத்தே சுற்றியோடுவாளும் பழியெடுத்த வாண்டியவன் பாளையத்திற் செல்லுமுன் அண்ணர் தாமிங்கே வரவுமில்லை ஆரவாரந்தானுமில்லை. கோலியானுலருக்கவில்லை கொடியிடத்தே பாயவில்ை னும் வீரனது தலையைப்