பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று வந்த கன்னடியன் வேற்க மற்ற படையோடே நின்றெதிர்த்துப் பொருவ தெல்லாம் நீரல்லாது வேறு முண்டோ? ஒருவருண்டோயும் மைப் பொலித்த யுலகுதன்னில் கண்டதுண்டோ கோர்த்த முத்து மாலை மார்பாகுலசேகரப் பெருமானே திருத்த முடன் அடியேனுஞ் செப்பும் விண்ணப்பம் கேளாய் பாசமுள்ள மந்திரி மாரும் பதினெட்டு மந்திரி மாரும் - தேசமெல்லாமோர் குடைக்குள் செலுத்தியரசாளுகிலாம். 8880 செலுத்தி யரசாளுகிலாம் செங்கோலும் நடத்திடலாம் முருக்கிதழ்வாய்ப் பெண் கொடியை முனிந்து மணம் செய்யவேணும் மணம் புணர வேணுமென்று வந்துரைத்த சொல்கேட்டு குணம் பெரிய பாண்டியரும் கூறுவாளும் ஒரு வார்த்தை இணங்கும் மொழி சொன்னயில்லை இயல் பெரிய காரியத்தை பிணங்க வென்று பேச வந்தாய் பேச்சை யெல்லாம் விட்டு விட்டாய் விட்டு விடா கன்னடியன் மெல்லியரைக் கொள்வதுதான் சிட்ட மண்ணும் பச்ச மண்ணும் துணையீரம் ஒட்டுமோடா கெட்ட வார்த்தை பறைந்தாயென்று கீர்த்தியுள்ள மன்னர் சொல்ல சுட்டாலும் சங்கதுதான் துய்ய நீர் குன்றிடுமோ 8ே90 அரைத்தாலும் சந்தானந்தான் அதிக மணம் குன்றிடுமோ? இணைத்திடினுங் காரம் எங்கும் மணம் வீசிடுகாண் ! எதிர்த்து நினற துரையவனும் ஏது வார்த்தை சொல்லுவானம் கன்னடியன் மகளைத் தான் காவலிலே வைத்ததினால் கருத்துடனே கன்னடியன் கனம் போலே வளர்த் தெடுத்தோன் மருத்து மகள் வாடாமல் மாலையிட வேணு மென்ருர் மாலையிட வேணு மென்று வந்துரைத்த சொல்கேட்டு வேலையுட முண்டவர் போல் வெகுண்டானே பாண்டியனும் கடுக நீ போய்விட்டால் கையிக்கணப் வாராமல் வடுகனுட மகள் தனைத்தான் மன்னவர்கள் கொள்வதுண்டோ? 3900 முடுகி நின்று பறைந்ததெல்லாம் முழுது முனக்குத்தமல்லோ குலமடந்தைக் குமரி தள்னே 3799 - ஆளுகலாம்-ஆளலாம்