பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧懿岛 3930 39 40 395 (; 39.60 சங்கர மாரசலுப் பரோடே சாதி பதினெட்டு சாதி தாள கடல் போலே படையும் யானைப் படையும் செல்லவே வெண்கல திடிமன் போட வெள்ளி வெஞ்சாமரைகள் விளங்கு மின்னி பாளையமு மிக்க குளத்துாரு வீச விட்டு சிங்கி குளத்து வெளியும் ஒம நல்லூரு மிட்டு சென்று விட்டான் கன்னடியன் தேசமெல்லாம் தூசியாக துளசியிலே சென்ற படை துங்கப் பரியும் கரியும் தொட்டி பெற வேணுமென்று எட்டுபடையாச் செல்லுமே பாசியும் நீரும் போலே பற்றி வந்த கன்னடியன் பட்டபுரத்து வெளியைக் கிட்டவே முடுகி விட்டான் பாண்டியர்கள் போருக்குச் செல்லுதல் முடுகி படை செல்லவே முன்னிருந்த ராசனைத் தான் முகிலப் பெருமாளும் நல்ல முடுகிடும் பெருமாளும் கடுகதம் பட்டம் போட்டு காவலற்குச் சொல்லி விட்டான் கன்னடியன் சேனையிங்கே கை கலந்ததென்று சொல்லி பாண்டி பெருமாளும் பச்சை பெருமாளும் சொல்லி பாரப் பரப்புக்களும் சேரப்படை சூழவே முண்டி படை செல்லவே முழங்கி கடல் போலே பறந் திடவே முத்தும் பெருமாளும் முடிசூடும் பெருமாளும் பட்டபுரத்து வெளியில் பாளையத்திலேயிருந்த படை சேர ஒன்ருய்க்கூடி கடல் போல பறந்தி-வே கடும்பரியும் காலாளும் மேலாளுமாகவேதான் கன்னடியன் மேலே சென்று கைகலந்த நேரத்திலே அங்கிருந்த ஒட்டனேடி வள்ளியூர்க் கோட்டைக்குள்ளே கூத்தும் பாட்டும் கண்டு கொண்டு குலசேகர ரங்கிருக்க போர் வர்ணனை கோட்டைக்குள்ளே யான் செல்லவே கொடிய படை நின்றது போலே ஒட்டும் படையு மதிலே நாடுப் படையுஞ் செல்லவே ஒக்கச் சென்ருெருமிக்கவே தெற்கித்திப் பணிக்கன்மாரும் கட்டு முட்டெனவே வந்த கன்னடியன் தன் சேனை திட்டி யொட்டி வெட்டித் தலைகள் குப்புற விழுவார் தாண்டிபரி பிடித்து மீண்டு வருவார் சிலர் திட்டு முட்டாய்ச் சென்ற பரி வட்டமிட்டிட தேயேறி கெடுதியாக வெட்டி விட்டு சடுதியாகச் செல்லுவாராம் கொண்டாடிக் குதிரைக்காரர் கட்டுகள் மரித்தாப் போலே