பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3970 39.80 }8 9 குத்துகள் கலந்துபடப் பித்துகள் கலங்கிடவே சுட்டார் சில பேர்கள் சூஸ்திர வெடிகள் பட்டு துளைத்த மரங்கள் போலே களத்தில் விழுவார் சிலர் சீரிட்ட பரிசைக்காரர் திட்டு முட்டெனவே வெட்டி செவிட்டிலே வெட்டுபடத் தியங்கி விழுவார் சிலர் நேரிட்ட பரிசைக்காரர் எனக் குணக்கெனப் பகுத்திட நெருங்கும் பாளி பச்சை போலே நிலங்கள் யெதிர்த்து . நிற்பார் அந்த நேரத்திலே யிந்த அரசன் திருத் தம்பிமாரும் ஆனைப்படை தன்னைக் கண்டு யாவித் தொழும் சிங்கம் போலே பத்தி பத்தியாக வந்த கன்னடியன் தன் சேனை பறக் டிக்க வேணுமினி பாரு பாரெனவே பச்சைப் பெருமாளும் பாண்டிப் பெருமாளும் பதினருயிரங் குதிரைப் படையை பாங்குட நிறைத்திடவே எச்சப் போனுேமய்யா நாங்கள் எங்கே யோடிப் போவே - மென்ன எதிர்த்து சிலர் பொறவே எதிராம ல் நின்ற படை உங்காணிக் குளத்தூரும் தருவை வழியுமிட்டு தரியாமல் விட்ட படை தனம் பொருத மாட்டாமல்தான் அடி வேறு ஏறிப் பொருத படை எனக்குனக் கென்னவே எழுந்த நாவலர் கிளர்ந்து பொரவே மாரி பொருத படை மயங்கித் தவிக்கவே வடு கச்சி மலை மட்டும் வாங்கி விட்டான் கன்னடியன் அடி வேறு வடு கச்சி மலையிலிம் செங்களக குறிச்சியிலும் 3.990 39.83 வாங்கி பித்த்ங்கிருந்த கன்னடியன் சொல்வான் கடுகிச்சி, முடுகிச்சி, வடுகிச்சி கலியாணம் கண்டு கொள்ளலாமே நாளைப் போரி லென்ன முடுகிச்சி நாமளிங்கிருந்து விட்டோமேயென்ன மூத்தனையமாக இருந்த படை சேர முத்துப் பெருமாளும், முடி சூடும் பெருமாளும் பத்தியுடன் நல்ல பச்சைப் பெருமாளும் பாண்டிப் பெருமாளும் பதினெட்டு மந்திரிமாரும் வாங்கி விட்டான்-பிடித்து விட்டான்