பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

4050 40 60 4070 会び ●● முழத்து நல்ல மார்த்தாண்டனும் முகத்து வெள்ளை சாம்பல்தான் விடத்தலமும் சென்னரையன் மேகந்திரை கொண்டானையும் பஞ்ச வர்ண நிறத்தானையும் பறக்குஞ் சிறு குளவியையும் அஞ்சு வர்ணப் போரானையும் அழகுபெற யலங்கரித்தான் கேசகனை யலங்கரித்தார் கிட்டயனைத்துக் கல்லனை விட்டார் காயாம்பு நிறத்தான கல்லனையிட்டுக் கொண்டு வந்தார் இன்னமெண்ணத் துலையாதே யேக்கமற்ற குதிரைப் படை வர்ணமாயிரம் புரவியையும் வகைப்படியே யலங்கரித்தார் அலங்கரித்து வரும் நேரம் ஐவோருக்கும் மருமகளுர் இலங்கமுத்து மாலைமார்பன் இளவரசப் பெருமாளுக்கும் அலையிலிடும் துரும்பதுபோல் ஆடல்பரி கொண்டு வாரு மென்ருர் விலையில்லா முத்து மாணிக்கம் விளங்குமணி சூத்திரி யிட்டான் சூத்திரியிட்டு மல்லம்வைத்து துடைவாரும் கடிவாளங் கட்டி மாத்திரைக்குள் சென்று மீண்டு வர்ணப் புரவிக்குத் தானிலங்க பவள முத்து மாணிக்கமும் பதித்த முத்து கல்லணையிட்டான் குவளையிட்ட பலகரையுமிட்டான் கோலவர்ண சதங்கை தண்டை கழுத்து பொன்னினலே கால்படியும் பொன்னினலே முழுதத்தொரு தலையாட்டி முகமூடியும் பொன்னினலே கசையுமது பொன்னினலே, குசையது மது பொன்னினலே துள்ளும் பரியங்கே வாழ்விக்கவே சூழமுடிகட்டி யலங்கரித்தார் வெள்ளிச் சிலம்பிட்டு கால்தனக்கு வீரதண்டை யிட்டலங் கரித்தார் பொன்னிட்டெழுதின வல்லையமும் புலித்தோலும் உரைவாளும் பன்னிட்டெழுந்தந்த புரவிமேலே பக்கரெண்டிலும் தான் சேர்ந்தார் முன்னட்டவர் கோட்டை வாசலிலே மொஞ்சும் பரியொக்க நெருங்கிடவே இச்சைபடும் பெண்கள் மணவாளன் இளவரசப் பெருமாளுக்கு அச்சப்பட வெட்டவேணுமென்ன ஆடல்பரி மேலேறு வானும் - ஐவர் பாண்டியருக்கும் மருமகன் போருக்குச் செல்ல குதிரை கொண்டு வருகிரு.ர்கள்