பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4份8G 金德() 9) 缪{}74 堡姆92 17 3 பச்சப் பெருமாள் பாண்டிப் பெருமாள் பதியிைரம் குதிரைகளாம் மச்சக் கொடியூன்றிப் பொருவார் வடக்குக் கோட்டை - வாசலிலே பொன்னும் பெருமாள் போருக்கு முன்னே வெட்டும் பெருமாள் முன்னே செல்லும் முத்தின் பெருமாள் முகிலப் பெருமாள், நகிலப் பெருமாள் கன்னமத யானைக் கூட்டங்களும் கரியும் பரியும் காலாளும் வண்ணப்பரி எண்ணத் துலையாத வலங்கையிலே பொருவாளும் சென்ற திசை வென்ற பெருமாளும் திக்கெல்லாம் புகழும் பெருமாளும் வென்று திரையிடும் பெருமாளும் விருதராசப் பெருமாளும் அந்தகுலப் பெருமாளும், அழகு நல்ல பெருமாளும் மருத மொழிப் பெருமாளும் வளர்த்துருவாக்கும் பெருமாளும் உலகுடைய பெருமாளும் மலைதாங்கும் பெருமாளும் பல குடைகள் நிழலிடவே பதியிைரங் குதிரைகளாம் சொல்லியிணைத் துலையாது துரசியிலே சென்றபடை எல்லையில்லா படையோடே இலங்கையிலே பொருவாரும் அங்கவரு மிங்கிவருமாகப் பொரு நேரம் ஈரடி சிந்து அயலாயிருந்து கொண்டு பூசல் காண வேணுமென்று கொங்கை நல்லார் ஆடல்பாடல் கொற்றவரும் பார்த்திருக்க கோட்டைக்குள்ளே வீற்றிருந்த குலசேகரப் பெருமாள் பக்கமெல்லாம் மந்திரிமார் பகலவனுெளி போலே பச்சப் பெருமாளும், பாண்டிட் பெருமாளும், திக்கடங்களும் புவியும் சேரனும் பயப்படவே சேனைப்படையோடே சென்ருனேப் படை பயப்படவே - நெருங்க அந்தரவதத்தளவு அளந்தோங்கிருவரும் வெள்ளானை மச்சக்கொடி - மீன்கொடி பச்சப் பெருமாளும், பாண்டிப் பெருமாளும் திகடங்களும் புவியும் சேரனும் 4995-அந்தம்-வானம். வானத்தைத் தொடும் உயரமுடைய யானே.