பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# &む 소 26 () 玺270 玺盛&{} அழிய வேணுமென்று சொல்லி மொழிகளெல்லாஞ் சொன்னுள் செல்வமுள்ள மன்னவர்கள் ஐவர் ராஜாக்கள் சொந்த வள்ளியூர் தனிலே மோரு விற்க வேணுமென்று கள்ளமடை ரகசியம் அறிதல் சீவலப் பேரிக் குளத்தில் கரை தனிலே சென்று மோரு விற்று மீண்டு வர நேரஞ் செல்லு மென்ன முந்தியிலே முடிந்து வந்த சோத்தை யவித்துண்டேன் நீரு மொள்ள கரை தன்னிலே குடுக்கை கொண்டு சென்றேன் நெடுஞ் சுழியிலுறிஞ்சி விட்டு குடுக்கை கண்டேனில்லை கண்ணில் முகம் வயத்தோடும் யடித்தழுது கொண்டேன் கண்டதில்லை யென் குடுக்கை யெங்குந் தேடியலைந்தேன் காவலர்கள் வீற்றிருக்கும் கோட்டைக்குள்ளே சென்று ஆவலுடனழு தழுது மோரு கொண்டு விற்று அர்ச்சலித்த மனத்தோடே நீர் குடிக்கச் சென்றேன் காணுமல் போனதொரு கண் மாணிக்க மென் குடுக்கை காவலர்கள் நீராவிக் கரை தனிலே கண்டேன் கண்டெடுத்துக் கொண்ட தென் கண் மாணிக்கமென்ன கன்னடியன் பாளையத்தில் மோரு விற்க வந்தேன் இன்று அந்தக் குடுக்கை தன்னை நிலத்தோடே எறிந்தான் என்றுமந்த யிடைச்சி சொல்ல ஆழியக்காரருந்தான் அன்று நன்ருய் மனமகிழ்ந்து யிடைச்சி தன்னையனுப்பி அறியாமல் செய்த பிழை பொருத்திடு நீ என்ன நீயுள்ளளவும் மன்னனுட சந்ததி யுள்ளளவும் உண்டுடுத்துக் சுகிக்கமுத லுண்டாக்கித் தருவேன் காராருங் குழலாளே கண்ணியே நீயிடைச்சி கள்ளமடையைக் காட்ட வேண்டுதல் கள்ளமடை தன்னையிங்கு காட்டிட வேணுமென்று கைப் பிடியாய்க் கன்னடியன் முன்னே கொண்டு விட்டார் செப்பமுடன் கண்டு நின்ற யூழியக் காரனேடி செய்தி யெல்லாங் கன்னடியன் செவி கேட்கச் சொன்னன் காவலனைத் தொழுது நின்று விசேஷ மெல்லாஞ் சொன்னன் செய்தி யெல்லாம் நன்றெனவே நமக்கு இனியின்று தங்கையரே இடைச்சியரே முடுக வாருமென்ன மணிச் சேலைப் பருகு மணி பட்டு விளிம்பதுவும்