பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4、皇役 虚苔岛 புல்லில் சிந்தும் தவிடும் போலே போன போன திசை அளெல்லாம் பல்லுகளும் உதடுகளும் படலோடே போச்கதென்பார் சல்லி கல்லுகள் வாங்கி தவிடு வாங்கி ஒக்கப் போச்சே கல்லும் எலும்பு கொண்டு கால் முறிய எறியுதடா குறட்டிலே கல்லுப்பட்டு குடுக்கை தலையுமத்து பல்லுகள் தகர்ந்து தல்லிப் போச்சு தென்பார் சிலர் கறட்டுக் கல்லெலும்புங் கணக்காய் நெரியப்பட்டு கவிழ்ந்து விழுந்தெழுந்து கன்னங்கள் தகர்ந்ததென்பார் உண்டைக் கல்லுகள் பட்டு உருண்டு விழுவார் சிலர் புடரியிலே கல்லுப்பட்டு புரண்டு விழுவார் சிலர் பரட்டைச் செருக்கியிந்த இடைச்சி தன் வார்த்தை கேட்டு சிறட்டை தகர் விழுந்து உருண்டோட எழுந்திருந்து சிரத்திலும் கல்லுப்பட்டு இரத்தம் வடிவார் சிலர் கன்னத்திலே கல்லுபட்டு கவிழ்ந்து விழுவார் சிலர் மார்பிலே கல்லுப்பட்டு மலந்து விழுவார் சிலர் கட்ட மண்ணடி தணிலும் காட்டிலும் பதுங்கிக் கொண்டு 4350 கட்டியுங் கல்லுங் படுமென்றே எட்டிப் பார்ப்பாரும் 4360 வேட்டு கல்லு பட்டு தலை விட்டுப் போச்சு தென் பாரும் வீழ்ந்து எழுந்திருந்து வெள்ளம் போலே ஓடுவாரும் சமட்டி மிதித்தேறி குதித்தோடிப் போவாரும் - குட்ட மண் வெட்டிவிட்டு குந்தாலி போட்டாடு வாரும் கொண்டாடியப்படியே குளக்கரையுமுடையும் கோரை சாஞ்சாப் போலே சாஞ்சு எங்குந் தான் பறந்து கன்னடியன் பெரும் படையும் கள்ள மடையில் செவிட்டுப் பூதம் கண்ட கண்ட திசைகளெல்லாம் கல்லெறி பட்டுதடா தென்னருட குளக்கரைக்கே திமிலைகுமில் படும் நேரம் மேடையிலே கோட்டைக்குள்ளே வீற்றிருந்த பாண்டியற்கு தேடி வைத்த திரவியம் போல் திருநீலகண்டனெட்டன் ஓடிவந்து சொன்ன போதே உடைந்ததல்லோ பெரும்படை தான் மடை, அணை, கோயில், கோட்டை, புதையல் இவற்றைப் பூதம் காப்பதாக கிராமீய நம்பிக்கை உண்டு. பூதத்தைத் திருப்தி செய்ய நரபலி கொடுப்பது வழக்கமாயிருந்திருக் கிறது. 4835 படல்-கொத்தாக 4343-புடரி-புடதி-கழுத்தின் பின் புறம் (நெல்லை வழக்கு) 4353-சமட்டி-உதைத்து.(குமரி -பா. வ) 4359-திமிலை குமி-ைகூக்குரல் (ஆமளி குமளி)