பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీ క్ష9{} 4500 4480-உற்சாகம் பலதும் சொல்லி-உற்சாகம் ஊட்டக் கூடிய பல பேச்சுக்களும் பேசி. நீட்டு-அரசர் எழுதும் கடிதம்

{3

இடம் பார்த்து நமக்கு மலையேறிக் கொள்ளாமலே உற்சாகம் பலதும் சொல்லி நீட்டுகளுமெழுதி ஒட்டன் திரு நீலகண்டன் கையில் கொடுத்தாராம் எப்போதும் வல்லா திரு நீல கண்டா என்று முன்னே காரியங் கண்டிருக்க வேணும் திருத்த முடனிருந்த வார்த்தை குலசேகரர் சொல்ல திரு நீலகண்டன் தெற்கு வள்ளியூர் கடந்தான் வள்ளியூரும் விட்டு பனையப்பதி கடந்து செப்பத்துடன் முப்பந்தலுந் தோவாளையுங் கடந்து அற்பத்துடனேடியாடி வடசேரி விட்டு அசிக்காள் குளமுங் திருவடக் கோடுங் கடந்து வண்டு சுற்றும் வள்ளியாறும் நின்னைய குளமும் வடத்திலேயேறித் தெற்கு வாசல் கடந்தானே செண்டயப் பதியில் சென்று திரு நீலகண்டன் சேரன் பெருமானிருக்கும் கோவில் காவில் சென்ருன் கோவில் காவில் சென்று நின்று பொற்கதவைத் தள்ளி குலசேகரர் விட்டு விட்ட ஒட்டனென்று சொன்னன் சேவிக்கும் துரைக்காரர் வாசல் தன்னை துறந்து சேரப் பெருமாள் முன்னே சென்று சொல்லுவானம் தென்னவர்கள் கட்டுமட்டும் தேச நீதியதுவும் சேரமான் கட்டொருக்கால் குலையாத மார்பா பொன்னிலங்குங் கொடியோனே பேரரசரே பூமியருக் கழிந்திடினும் பொய்யுரையாமலே பன்னு தமிழ் யாவருந்தான் பாடுதெல்லாங் கேட்டு பன் பொன்ன நாடழிந்த பார்புகழுஞ் சேர தெங்கினுட கனியுதிர்ந்து கமுகுகுலை சிதறி செங்கதலிக் கனியுதிருந் தெய்வ மலைநாடா பண கமுகு பழக்காயும் மந்தி கனியுண்ண பச் செருக்கன் கனி கண்டு பழமதிலே விழுமாம் அதைக் கண்டிருந்த குருவிகளும் தாராவும் புள்ளும் (குமரி வழக்கு) 4482-வல்ல-பெரிய-(மலையாளம்) பனயப்பதி-பணகுடி. 4486 முதல்:4492வரை. வள்ளியூரில் இருந்து செண்டையப் பதிவரை உள்ள ஊர்களை வரிசை யாகச் சொல்லப்படுகிறது. இன்றும் இவ்வூர்கள் தெற்கு நோக்கிச் சென்ருல் வரிசையாகவே இருக்கின்றன. வள்ளியூர் -பணகுடி-முப்பந்தல்-தோவாளை-வடசேரி-அரிக்காங் குளம்-திருவடக்கோடு வள்ளியாறு, செண்டைப்பதி.