பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {}{} 墨550 4 560 4 57 0. 4447 4452 4455 இரத்தின சிங்கா சனமும் பெரிய உடைவாளும் தாரிலங்கு கோதண்டராமன் பதக்கங்களும் - அவர் தங்களுக்கு வென்று சொல்லிதான் கொடுத்துவிட்டார் கொடுத்துவிட்ட போதிலந்த குலசேகரப் பெருமாள் கோட்டைவிட்டு நாமுமலை நாட்டிலொதுங் கிடுகில் எடுத்தேற கன்னடியன் பின் துடர்ந்து வரும்போது எல்லையில்லாக் குதிரைப்படை கொல்லைமட்டுஞ் செல்லும் கொல்ல முதல் வல்லக்கரை கொச்சி கோழிக் கோடும் குழித்துறையுந் திருவட்டாறு மந்தப் புரமட்டும் செல்லி செண்டைப் படைவீடு சிறந்த மலைநாடும் ஒன்றுக்குந்தான் சலியாதே என்று மந்தவரசர் உறுதி பல வார்த்தை சொல்லியழைத்து விட்டார் மன்ன மச்சாவி மார் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மனங்கிளர்ந்து களிகூர்ந்து குலசேகரர் சொல்வார் எச்சாதியபட்டு நமக்கிவ்விட முரையாது ஏது பண்டம் நாம் கொடுப்போம் என்று சொல்லியவர்க்கு எழு நீலத் திருவிளக்கு பொன்னின் கலமதுவும் திருவஞ்சிக் கரையன் ஒருசேர யழிந்திடுமாம் நம்மாலே மலைநாடு அழித்த தென்ன வேண்டாம் நம்மையவர் வேண்டாமென்று சொல்லுவாரோ சும்மா தானிருந்தாலும் வகையல்லவே நமக்கு சூதான பலதுஞ் செய்து நாமிருக்க வேணும் ஆகத்தக்க கருவலமும் கரிபரிகள் காலாளும் ஆடல்பரி கலந்தாரும் தேவிமாரு மொக்கவே போகத் தக்கதாக அவர் கடிதாகவொருமித்து பூரணமாய்க் காரங்கொண்டு புறப்பட்டாரே தெற்கே நோக்கிப் போக்குக் காட்டி மலையருகே யொதுங்கி திருமா மருப்புமிட்டு செம்பொத்தையுங் கடந்து கற்குன்று காடுகளும் களந்தை மலைகடந்து கடுகெனவே யத்தியூருக் காலுங் கடந்தாரம் சூரத்துவல்லி வழியாலே யொருத்தரறியாமல் சொரிமுத்துப் பாறைவிட்டு தட்டப்பாறை கடந்து தனத்தோடே சென்றிருந்து கோட்டையது மிட்டு கோதண்டராமன் (பிற்காலப் பாண்டியர்களது பட்டம். காசுகளில் இப்பெயர் காணப்படும்). யொதுங்கிடுகில்-ஒதுங்கிவிடில். - 4457 கொல்லம் முதல் செண்டைப் படைவீடு - இது, படந்திருந்து விடும்பொழுது தெற்கேயுள்ள ஊர்கள் ஆனல் வரிசையாகக் கூறப்ப்டவில்லை -

ஆ562 சூதானம் - கவனம்