பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 580 45恕份 4台{}{} 德570 | 9 | தந்திபரு நிற்கவொரு பந்திவேறே கட்டி சூதானமாய் மலைக்குள்ள வரிருக்க தொட்டி தொட்டியாய் - பொருத கன்னடியன் தானும் மாதாவுக்கு ரெண்டகம் நினைப்பாரைப் போலே வடசோதிரி சொன்ன வார்த்தை தன்னைக் கேட்ட போதே 4. சிர் சிந்து வார்த்தைதனேக் கேட்டபோது கன்னடியன் தானும் மன்னரைச் சேர்த்துக் கொண்டு வாரோமென்று சொல்லி பார்த்த பார்த்த திசைகளெல்லாம் படையாப் பறந்து செல்ல பாரக் கன்னடியன் படையும் வாரா னென்ன அடைக்குங் கடலுடைத்து நிலத்தில் பரந்தாற்போலே அலறிப் புலருமுன்னே ஆதித்தனுதிக்கு முன்னே தலைக்கோழி கூவு முன்னே சமத்தருஅரும்பு முன்னே தக்கவட வன்னியர்கள் நொக்க முழிக்கு முன்னே தலைக் கட்டுக் கட்டிக் கொண்டு வளையும் அவர்களைப் போல் மன்னரிட்ட கோட்டை தன்னை வளைந்தானே கன்னடியன் மன்னவர்களாரவாரம் கேட்ட பொழுதிலே யிறங்கி எதிர்த்துப் பொர வேணும் ரெண்டிலொன்று இன்றெனவே எல்லோருங் குதிரை தன்னைக் கல்லனை கொண்டு செஞ்சையனும் தொண்டமானும் திருமங்கையாழ்வானும் தெற்குக் கோட்டை வாசலினை திறந்து விட்டார். - படைகளெல்லாம் வஞ்சமில்லா ராவுத் தரும் மணியீட்டிக்காரர்களும் வாசிக்கு மீண்டானுமந்தத் தோழனைப் பிரியானும் மிஞ்சு புகழ்க் காலிங்கனும் வெட்டுமாறனும் தும்பிச்சியும் மேலக் கோட்டை வாசலிலே சாலத் தொட்டியா பொறவே மன்னர் பச்சப் பெருமாளும் மாரியாடு பெருமாளும் எந் நிலமுங் கீர்த்தி பெற்ற இளவரசப் பெருமாளும் எங்கிருப்பாரெனவே மங்கைப் பெருமாள் படையும் வண்ண முற்ற மந்திரிமார் வாணுதி ராசளுேடே வடக்குக் கோட்டை வாசலிலே யடக்கிப் படைபொரவே வாய்த்த கீழ்க் கோட்டையிலே மல்லன் கொண்டான் தொண்டான் மடியில் குருவியும் மர்பனிச்சன் பிலாழத் தேவன் ரச்சம் பிலாழத் தேவனேக்கமுள்ள மந்திரிமார் கடுகென - விரைவாக.