பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金7 () 委7盟{} 4 720 置蟹岛 ஒட்டிக் கொண்டுதான் வரவே நல்ல குலசேகரரும் காடு வெட்டி வேரறுத்து கடலும் திசையும் எனவே கண்ட விடமெங்கு படைகொண்டு மண்டி படையேறிட கொண்டலொத்த வாச்சியமும் கொம்பு தாரையு முழங்க குலசேகரப் பெருமாள் குதிரை மீது வரவே அண்டவரும் மெய்ய வரும் கண்டு பயந்தோடிடவே ஆகாசமும் பூதலமும் ஏதென்றறியாமலே பண்டைப் பிரபுக்களும் பழைய பணிக்கன் மாரும் ஏகிக் குதிரைப்படை லட்சமாய் நெருங்கிட தண்டில் ஒரு படை சற்றே நெளிந்திடவே தட்டழிய வெட்டுவனம் முத்தளக்கும் பாண்டியனும் சுத்திப் பொருத படைவிட்டுதே வடக்கே நோக்கி தோற்ற கன்னடியன் பார்ச்சேரா மலை கடந்து பாச்சு கத்தி ஒடை வடுகச்சி மலைவிட்டு பாளையத்திராதே படை பசுக்கள் போருப் போலே போக்கு நீக்கத்து மத்த நீக்கு நிலையுமத்து நெல் குன்ருமலை தனக்கு நேரேதென் கிழக்கதாக காச்சு மூச்செனவே வந்த கன்னடியன் தன் படையை கண்டு வளைந்து சுத்தி மண்டியவன் பட்டுவிழ காட்டு மிருகம் போலே நாட்டைவிட்டு... பொன்னு முடிப் பாண்டியரும் மற்ற சுத்தத் தனைவருமாய் போன போன திசையெல்லாம் பொறிக்கல் குத்திடவே களந்தைப் பதியை விட்டு கிளவைக்கல் அடியும் விட்டு கல்லணைக் குறிச்சி விட்டுக் கன்னடியன் தனது சேனை குழந்தைப் பில்ளையும் கொண்டு காக்காச்சி தனையும் விட்டு கோப்பாறை தனைக் கடந்து தங்கம் பாதையில் பாதையன்ன கட்டுக் குலையாமல் வந்த கன்னடியன் சேனை கண்ட கண்ட திசைகளெல்லாம் நண்டுகள் பறந்தாப்போலே அந்திப் பொழுது படை...விட்டுப் போளுர் ஆத்தாமல் விட்டுப் போனர் கன்னடியன் படைதானும் அக்கறைக்கே கல்லூரு பெரும்பதி போய் இருந்தார் மாத்தாடி பொருதிருந்த பொன்னின் முடி பாண்டியர்கள் குளத்திலும் ஒலிப்புலி பாறையிலும் சித்தமுடன் என்ற கன்று படை தங்கியிருக்க 4713-களந்தை-களக்காடு என்னும் ஊர் கிளவைக்கல் அடி-ஊரின் பெயர் 4721 கல்லூரு-ஊர் மலையில் 4723 ஒலிப்புலிப் பாறை-ஒர் இடம்