பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 墨73G 星7墨争 皇7惠{津 சிக்கனமாய்க் கன்னடியன் நதிக்கரை கடத்தான் எல்லையத்த குதிரைப்படை மட்டதும் போதாமல் மருத்துவன் சினத்துடனே வாய் மதங்கள் பேசி வள்ளியூர்க் கோட்டை விட்டால் மத்துமொரு இடமும் முண்டோ கொடிப் படையாய்க் கன்னடியன் பின் துடர்ந்துவருகில் கோழியுங் குஞ்சும் பருந்து போல் ஆக்கிவிடுவார் இத்தனை நாளாய்ப் பொருவதெல்லாம் நமக்கல்லவோ வெத்தி இடம் பார்த்து ... ... பெறுவதே கருமம் அத்தனையும் சொல் கேட்ட குலசேகரப் பெருமாள் அது நமக்கு வெத்தியோதான் சமர்க்குப் பொருவதெல்லாம் படுகிலும், கெடுகிலும் இத்தலத்தை விட்டு பட்டுப் போகிலும் இவ்விடம் விட்டுப் போவதுண்டோ சடுதியிலே இந்த வார்த்தை குலசேகரர் சொல்ல சமத்தருக்குத் தலைவன் காலிங்கனும் சொல்லுவான் பாண்டவர் ... ... ... வருக்காக பன்னிரண்டு ... ... ... வருவாருமி மில்லையோ இளரிடையாள் ... ... தியதரதனைத் தாண்டிச் சேர்ந்திருந்தோமில்லையோ... லெட்சுமியைச் சிறையில் வைத்து இராதோரும் இல்லே உயராண்டவனே குலசேகரப் பெருமானே சினத்தை ஆத்திக் கொண்டு நாமும் மலை ஏறுவதே கருமம் அமச்ச ரது சொல்ல குலசேகரப் பெருமாள் அதுவே கருமம் என்ன காவற் படைகள் சூழ இமைத்து முடிக்கு முன்னே சாத்து வயல் கடந்து ஏத்ததிலே எறிபடை ... ... ... ... - சேத்திதுபது நேரத்திலே ஒட்டனும் சென்று ஆத்துப் பொருத படை தூத்துப் பரந்திடவே ஏத்த வேண்டுமென்று சிலர் சினத்துடனன்னேரத்திலே ... ... ... ... உருவி ஒரு கணையால இவரும் அவருமாக யாரென்று அறியாமலே மருப்புற்ற கரிகள் மணிகள் கிலுகிலுவென 4735 படுகிலும்-இறந்தாலும், கெடுகிலும்-கெட்டாலும் 垒*垒鲁 பட்டுப் போகிலும்-இறந்தாலும் முதல் 20 வரிகள் பழைய பிரதியில் சிதைந்து காணப்படு கின்றன. புதிய பிரதியில் 17 பக்கங்கள் இப்பகுதியில் இல்லை. எனவே பழைய பிரதியைப் பின் பற்றி இப்பகுதி முடிந்தமட்டும் எழுதப்பட்டது.