பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗鬱鬱 金&5G 86 ( 4870 பொன்னிட்டான் கசமு நல்ல சொரிமுத்துப் பாறையிலும் ஆனைப்படையும் குதிரை தேவிமார் கருவலமும் அங்கே சிறிது நாளிருந்த குலசேகரப் பெருமாள் நானிலமு மென்னவரும் நாஞ்சி நாடு காண்போ மென்ன நடந்தங்கசும்பு வழி துடர்ந்த மலையினூடே துடர்ந்த மலையினூடே வாணிச்சி பாறையில் வந்து சுற்றும் பிற்றும் பாளையமாய் பத்து நாளதிலிருந்து அடர்ந்து மணங்கள் வீசும் பொற்றிய பழந்தனிலும் ஆலைக்கல் வடியுமரை பாரதுவுந்தான் கடந்து முடந்தை கடம்பினுாடே நாரணம் புத்துாரிலே மூர்த்தியைப் பிரதிட்டை செய்து யேற்றிச் சிலநாளிலிருந்து ஏற்றிச் சில நாளிலிருந்து பூரீ ராமரையும் இயல்பூத நாதரையும் செந்தீ சுரரைப் போற்றி செய்து தோவாளையில் சென்றிருந்து கோட்டைக் குத்தலங் குறித்து கோட்டையும் வைத்துக் குருவித்தலைகள் வைத்து குதிரை விட்டு நாஞ்சிப் படை சில தானையமதிலிருந்து நாட்டுக்குள் வட சேரியும் கோட்டத்திலும் பாளையமாய் நாஞ்சி நாடு தன்னை மன்னனுண்டிருந்த நாளையிலே ஆண்டி ருந்த தோவாளையில் கோட்டையிட்டுத் தானிருக்க அந்த விசேஷத்தைச் சிலர் முந்தி சென்று சொல்வார் தூண்டிக் காரனுக்கு மிதப்பலைப் போலிருந்துதைச்சி துங்கக் கொட்டுங் கொட்டிப் படை நோக்கிப் புறப்பட்டார் நோக்கிப் புறப்பட்ட படை வள்ளியூரு விட்டும் போந்து பனையப் பதியும் காலாளுமாய்ச் சென்று தோவாளையில் கோட்டையிலேதொட்டிப் பொருநேரம் அங்கு பொருத்தமாயிருந்த தானேயும் படையும் அரசனுக்குக் கொட்டாரத்தில் யான் ஒடவிட்டு சிங்கஞ் சினத்தாப்போலே கோட்டையைத் திறந்துவர சீறிப் பொறவே யுதைச்சி யானைப்படை யோடே ஆனைக்கிடு மணிகள் மோதிக் கிணு கினெனயோசை ஆழக் கடலுடைத்து ஞாலத் தெழுந்த தென்ன சேனைக் கடலுடைத்துத் தூசிப் படு களத்தில் சேரக் குதிரை விட்டு வாளில்ச் சிலரை வெட்டி ஆடல் புரவி விட்டு மோதிக் கன்று குத்தி ஆனைத் தலையறுத்து மீளுவார் சிலரோடி 4880 கோடி கணை தொடுத்த மாரிகள் பட்டு 垒84G 45°む芝 கன்னடியன் தம்பி உதைச்சி என்பவன் தோவாளைக்குச் சென்று குலசேகரளுேடு போர் செய்தான். நாஞ்சில் நாட்டில் தோவாளையில் கோட்டை கட்டி, சுற்றும் புறமான நாஞ்சில் நாட்டை ஆண்டுவந்தான்.