பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金莎竺鲁 소 德母每醇 毙á器 காட்டுவிரியன் பிடித்துக் கொடுக்கும் வகைபோலே, காவலவன் சுரத்துவாசல் தனக்கடந்த நேரம் சூட்டும் விழி தள்ளித் தள்ளிக் கன்னடியன் தன் படைக்குள் துடிபடக்கிடு பிடிகள் திரமுரத்தி அதிரமுரசோடு . திடிமன் குழலூத துமி ைகுமியைதிர அரசர் செவி புகுத மதுர மொழியரசர் குலசேகரர் வருமளவும் மருவலோட மர் பொருவதில்லை என்று சொல்லும் விதியன் வருவது சிறிதுமறியாமல் விகடதலை முடியரசர் பொரவென்னவே, வந்து கன்னடியன் படை சேர்ந்து பொரும் நேரம் வழிந்து கடல் தானுடைந்து சூழ்ந்து வளைவது போல் கன்னடியன் சேனசளும் காவலவர் தன் படையும் கரிநரியும் காலாளும் மேலாலுமாகவே ஒன்னலரைச் சென்று வெட்டி ஒக்க நெருங்க வெட்ட, உண்ட சோத்துக்கு வருமானம் கண்டு சொல்கிறேன் கருத்த கடல் தனை வேருக்கிப் பால்கடல் தன்னை கண்டு கொள்ளாமலே இங்கு தண்டிப் பொருவதுதான் குமுகுமென களத்தில் குருதியது சிந்திடவே துடிப்பார் சில் பட்டு துள்ளி விழுந்தோவோர் சிலர் குலேயில் விடும் புரவியும் இவர்கள் விடும் புரவியும் சூருவளியில் துரும்பு சுழல்வது போல் அலையில் துரும்பு போல கடலும் திரையும் போலே அவரும் இவருமாக எவரென்றறியாமலே 3 சீர் சிந்து அந்தி பொழுதிலே பொன்னும் பெருமாள் மக்கள் அடவாய் பரி ஏறிச் சென்று நேரிட்டாரே சிங்கத் திரளில் வேங்கை போலவே சீறி முத்தின் பெருமாளும் முடி கடும் பெருமாளும் முகிலப் பெருமாளும் நகிலப் பெருமாளும் தத்துங் குதிரை மேற்று மெனக் கண்டு தட்டியவர் குத்த யொட்டியவர் வெட்டி பட்டு விழுந்தானே கன்னடியன் தம்பியும் பக்கத்துக் குதிரை களொக்கப் புடை சூழ 4950 முதல் 4964 வரை -குலசேகரன் தம்பியரும், கன்னடியன் தம்பியரும் போரிட்டு, மன்னவன் இறந்தான். தம்பி இறந்தபின் கன்னடியன் போருக்கு வந்தான்.