பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認05 கன்னடியன் கோட்டை தன்னேக் கடல் போலே வளைத்துக் கொண்டு தென்னவரேயும் முடையே திருத்தம்பி மார்களெல்லால் ஒன்னலரைச் சென்று வெட்டி யொரு களத்தே பட்டு விட்டார் 4. சீர் சிந்து பட்டாரே யும்முடைய தம்பிமார் சேர 5000 பக்கத் தண்டேரிகள் யொக்கப் பட்டார்கள் மட்டாருந்திண்டியன் மங்கைப் பெருமாளும் மன்னருக்கிளைய மருப்பனும் பட்டான் மறுப்பனேடே குறுக்கிட்டானும் பட்டான் வாணுதிராயனும் தம்பியும் பட்டான் இருபக்குபாய மிட்ட துப்பரசி பட்டான் ஈச்சம் பிலாளத் தேவனும் பட்டான் வல்லாள தேவனும் கொண்டையன் கோட்டை மற்றமுள்ள கொற்றங்குடி மறவரும் பட்டார் சொல்லாளும் செஞ்சையன் தொண்டமானும் பட்டான் 3010 தீரன் திருமங்கையான் தானும் பட்டான் சொல்லாடும் சொல்வீரனும் பட்டான் சுந்தரத் துரையானைச் சேர்த்துப் பிடித்தார் எல்லோரும் காலிங்க வில்லவைெழிய இறந்தாரே மன்னரெனத் தொழுது நின்ருன் விருத்தம் இறந்தனர் அமைச்சர் தம்பிமார் களெல்லோரு மின்று பிரிந்த சொல்லோட்டன் சொல்லப் பேசிக்கேட்ட மன்னன் மறந்தனர் தேவிமாரு மற்றுள்ள அமைச்சர் தானும் துறந்து பொன்னட்டையாள துணிந்தொரு வார்த்தை சொல்வான் 4 ர்ே சிந்து பட்டு விட்டார் என்ற போது பாண்டியர்க்குப் பழம் புண்ணிலே 5020 சுட்டுவிட்ட தீப்போலே சோர்வு வந்து மன்னன் சொல்வான் 4999 - திருநீலகண்டன் குலசேகரரிடம் தம்பிமாரும், அதிகாரி களும் போரில் இறந்து விட்டதைக் கூறுகிருன்