பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

易夺带 莎G垒夺 莎份罗酉 அரசர்பட்ட களந்தனிலே அப்போ போய் அறிந்து மீண்டிடவும் உரை தவரு ஒட்டன் தன்னை உகந்து நன்ருய் முகந்தடவி முகந்தடவி வரவழைத்து முகம் நோக்கி ஏது சொல்வார் மலே தனிலே தேவிமாரும் வைத்திருந்த கருவலமும் கருவலமுந் தேவிமாரும் காத்துக் கொண்டு நிற்பார் என்ன அருள் பெறவே சம்மதித்து யதுக்கிசைந்த நேரத்திலே மருவலர்கள் ......... வடிவாளை யிடை யுருவி வேந்தனுட குக்ைகாரன் வெட்டி விட்டா ......... வெட்டியங்கே விழுந்திடவே தன் விதனமெல்லா மனதடக்கி கட்டி வைத்த கருவலமும் கலசப்பான பொன் சருவம் சருவப்பான பொன் னின் கண்டி சாட்டுக் கிடாராம் சட்டுவமும் பெருகத்தாலே பொன் னின் கலம் பிள்ளை சேனைகால் படிக்கம் உருவத்தாலே பொன்னுருவம் யொக்கசத்திலே தள்ளிப் போட்டு கண்ணுக்குள்ளே வைத்திருந்த கன்னி நல்லார் தங்களையும் தண்ணிர்க்குள்ளே தள்ளிப் போட்டுச் சத்துருக்கள் போலாஞழ ◌ ◌ນ m {{5hig قاً {1}ھی۔ தள்ளிப் போட்டு மன்னவனும் துள்ளிப் பரிமீதேறி தக்கப் படையும் குதிரை யொக்க ஒருமித்துடனே வெள்ளிச் சிலம்பு தண்டை துள்ளித்தறிச் சிலம்பு வெட்டி ஏறும் வலக்காலைத் தட்டி மீரு இடக்காலை குலசேகர ராஜா பிடிபட்டது வெட்டுப் படத்தக்க பேர்கள் என்னேடே வாருமென்ன வேண்டாத பேர்களெல்லாம் மீண்டோடிப் போகுமென்ன துஷ்டப் பரிமீதிலேறித் தட்டப் பாறையுங்கடந்து சுரத்து வயல் கடந்து சொரி முத்துப் பாறைவிட்டு கட்டிச் சென்று படையோடே கல்லிடைக் குறிச்சிவிட்டு களந்தைப் பதியும் விட்டுக் கோட்டைக் குள்ளே வாரநேரம் பொன்னு முடித்தம்பிமார்கள் பொராத களந்தனிலே கருவலம் - அரச குடும்பப் பெண்கள் மலையில் ஒளித்து வைத்திருந்த பொக்கிஷம்