பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慕鲁5鑫 50 60 5070 美987 207 மன்னர் குலசேகரர் வந்து கண்டென் சொல்வார் கொண்டல் குடைத்தம்பிமாரும் பதினெட்டு மந்திரிமாரும் கண்டதுண்டமாக வெட்டிக் கையருகே கிடக்கக் கண்டு கண்ணுருவிப் பாய்ந்திடவே களந்தனிலே கண்டபோது உண்ட சோத்துக்குவமானம் உண்மையுடன் கேளுமெல்லாம் பண்டெழுபது வெள்ளஞ் சேனையை நாகபாச மறுத்திட சென்று நின்ற ரீராமர் திகைத்தாப் போலேங்கி விட்டார் தியக்கமுற்ற பாண்டியன் தன் செம்பொன் முடிதனிலே முகத்தறைந்து காலிங்கனு முறிந்த மரங்கள் போலே விழுந்து கண்ணிர் சொரிய வேந்தர் தமக்கழுதான் அழுது விழுந்தவனை அரச ரெடுத்தணேத்து அனைத் தங்கிருபேரும் யானைக் குரல் போலழுதார் துணைத் தம்பிமாரும் நீரும் கோட்டை திறவாதிருங்கோ என்ற வார்த்தை கேளாமல் விதியன் கொடுத்தானே யென்ன 4. சிர் சிந்து அன்று மனந்தேறி விதி நமக்கென்னவே தான் ஆடல் புரவியை யலங்கரித் திடுமென்ன வென்றுத் திடுமந்தப் புரவியது தனிலே வீர கொடிகட்டிச் சூத்திர மிட்டுத்தட்டி மாணிக்கத்தால் கல்லணை வைத்து மேலே மாணிக்கத்தினலே சுவடு வைத்திலங்கவே ஆணிப் பொன்னினலே முகமீடு மிட்டழகாக அங்குந் தலையாட்டியது வெள்ளிக் கம்பியாலே பொன்னுஞ் சிலம்பிட்டிலங்கே நாலுகாலுக்கும் புலம்பத் தண்டையிட்டுப் பூக் கொண்டையு மணிந்து வர்ண மயில் கட்டி வீசு வாருமிறுக்கியே வாறு ரெண்டுக்கும் வடிவர சோற்றிலங்கவே சுத்துஞ் சல்லி கட்டி நடை நாலு காலுக்கும் தோம் ேலிாமெனச் சிலம்பு புலம்ப மிதித்திடுமாம் கொற்ற குதிரைக்கும் மதியொற்ற முகத்திலே கோலக் குறியிட்டுக் குங்குமத்தால் பொட்டு மிட்டு வெத்திப் பரியேறிக் குலசேகரப் பெருமான் வேண்டும் பணிபலர் பூண்டு பொருதன்ரும் சுத்தும் பித்தும் கூடப் படத்தக்க பேரோடே - குலசேகரர் இறுதிப் போருக்குத் தயாரானர். சாகத் தயாரானவர்கள் மட்டும் தன்ைேடு வரவேண்டும் என்று சொல்லுகிருர்