பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 10 5星5剑 5 麓6む 5 i 70 5 l 44 நில்லு நில்லு என்று நேரே வளைந்து கொண்டு நேரிய தலைவன் தன்னைக் கட்டிப் பிடிப்பார் சிலர் மாட்டுத் தொழுவுள்ளே கூட்டப் புலியைப் போலே கூட்டப் படையை வெட்டிக் கொன்ருனே காலிங்கனும் நின்ற களந்தனிலே நேரே செல்ல மாட்டாமல் அன்று பிறகே சுற்றியணு பணுவாக ஒருவன் சென்று கடவிலாவில்சிக்கெனக் குத்தி விட்டான் குத்தும் பரிக்கு முன்னே குதிரையை மாற விட்டான் காலும் கரமுமறக் காலிங்கனும் வெட்டிவிட்டன் விரட்டிச் சிலரை வெட்டி விழுந்தாரே பரியின் மேலே கட்டும் பரியை விட்டுக் காலிங்கனுஞ் சாய்ந்து விட்டான் களந்தனிலே பட்டுக் காலிங்கனும் விழவே கன்னியர்கள் ரம்பையர் கவுரிகள் வீகவே முழங்கிட்ட வாச்சியம் பல முழங்கிடவே முன்னும் பின்னும் தெய்வ ரம்பையர் சூழவே சிறந்த பொன் னுட்டிலே போயிருப்போ .ெ ன்ன சீக்கிரத்தில் சென்று வீற்றிருந்தாரே உள்ளமது நொந்த தோர் பாண்டியன் தனக்கு உகமை சொல்ல இனிமேல் ஒருவருமில்லையே விருத்தம் இளவரசர் தளத்திலிடை கூற்று வந்த தென்று அளவில்லாத் துயரமுற்று அமைச்சரும் நடுங்கி நொந்து கண்மணி போலே யொத்த காலிங்கனிறந்த போது எண்ணிலா விசார முற்று யிறைத்தவர் வாடினரே அடி வேறு பட்டு விட்டாரென்ற போதே பாண்டியரு மதிமயங்கி த டழிந்த மான் போலே தானே தான் தனித்து விட்டார் கலார் கலார்-வாளோடு வாள் மோதும் ஒலி 5158-போரில் வீரத் தோடு சண்டையிட்டு மாய்ந்தவர்கள் வீர 5 I 64 சொர்க்கம் புகுவார்கள். அப்பொழுது ரம்பையர்முதலியோர் நடனம் ஆடி அவர்களை வழியனுப்புவார்கள் என்று நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது. இது உலக முழுவதி லும் வீரயுகத்திற் காணப்படும் நம்பிக்கை இக்கதை நிகழ்ச்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் வீரயுகம் இல்லாமற் போனலும் இக்கதாபாத்திரங்கள் பழைமையான வீர நினைவுகளில் மூழ்கியுள்ளன. உகமை-(பா. வ. உவமை. (பகளம்-பவளம் போல)