பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器夏登 52.50 536.9 என்று கலங்கியே கன்னடியன் இரங்கி மக்களக் கண்டேது சொல்வான் பொன்னின் மகளே நானிதுக்கோவுனைப் போற்றி - வளர்த்தேன் என்ன அழுதான் அழுத போதந்த கன்னடியன் ஆகந்தனைத் தேற்றிப் பெண் கொடியாள் கலங்கி மயங்காதே ஐயாவென்னக் கன்னடியனு மழுதிரங்கி அழுதங்கிரங்கின. பெரும்படையை யந்தக் காதலி கையமத்தி தொழுதங்கெதிர் நின்று தகப்பனுடன் தோகை மயிலொத்த பிறை துதலி பழுது வருமென்றறியாமலே பண்டை விதியின் பயனலே பண்டை விதியின் பயனலே படத்தின் வடிவு கண்டாசை - - - கொண்டேன் கொண்ட துயரங்கள் தீர்ந்தேனில்லை குலத்துக் கிழுக்காக்கி - வைத்தேனென்ருன் குலத்துக் சிழுக்கென்று குலசேகரரும் கூட படை மன்னர் - தம்பிமாரும் செலுத்தி யரசாளு மிளவரசர் தேவி, மார்களும் கருவலமும் தேவி மார்களும் கருவலமும் சேரமடிந்தங்கேயிறந்து போனர் ஆவி தனித்து நானிங்கிருந்து யரசர் திருமார்பில் சேராமல் சேர அவருடைய பெரும் படையும் தெய்வ பாண்டியர்க்கிளை முழுதும் பாரிலிறந்தாரே நம்மாலே பாவியொருத்தி நான் பெண் பிறந்து காவில் கருங்குயில் விழி மடவார் கரைந்து உருகிள்ை, - - . மெழுகது போல், மெழுகு போலுருகியுள்ளம் வேண்டும்படி மையல் தீராமல் அழுது மால் கொண்டேனுலகறிய யாசை துயரங்கள் தீர்ந் தேனில்லை. திராமயில் தீரச் சிறந்தணைந்து செம்பொன் மலரணை மெத் . தையின் மேல் அகங் குளிரவே யனைத்துருகி யன்புத் துயரங்கள் தீர்த் தேனில்லை சேர அவருட பெரும் படையும் தென்னர் திருத்தம்பி மாரும் மந்திரியும் வாரம் சிறந்த தோர் மக்களும், மதயானை பரிகலமும் 5251- கன்னடியன் மகள் அழுது அரற்றிக் கூறுவது 5255- கருவலம் கருவூலம் (திரிபு)