பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劃1常 5310 வர்ண வர்ணப் பூக்கள் தூக்கி மாணிக்க முத்துமரிய தாக்கி 5320 53.30 53 í 0 வெள்ளிலையும் பழுக்காயும் விரை கமழும் மாலை தூக்கி தெள்ளு புகழ் பந்தணங் கொண்டு சிறக்க நன்ருய்த் . - தரைமெழுகி பத்தி பத்தியாய் விளக் கெரியப் பரலோகக் கோலமிட்டு முத்தினலே முளை தெளித்து முகூர்த்த கும்பக் குடமும் - வைத்து மாணிக்க முடிப் பாண்டியனையும் மங்கைதனையு மலங்கரித்து ஆணிப் பொன் பலகை யிட்டு யதின் மேலே தானிருத்தி - மாலையிட்டுக் கைப் பிடித்து மணவாளக் கோலஞ் செய்து பாலை யொத்த மொழி மடவாள் பாண்டியருக் கெனப் 象、 புகுந்தாள் தன்னுடைய தகப்பனுக்கும் தாதியர்க்கும் வார்த்தை சொல்லி என்னைத் தேடி வருந்த வேண்டாம்; என் விதியித்தனேதான் சந்தணமும் பன்னீரும் தான் பூசித் தானடக்கி இவ்விதமா யெடுத்தடக்கி இளவரச ராசாக்களோடு பந்தமிழ் சேர் மாலை மார்பன் பாண்டியரையும் - - பள்ளியறையில் அந்த மயில் சாயல் நல்லாள் யாடல் பாடல் கண்டிருந்தாள் கண்டிருந்தயயலிள்ளோர் கருமமா என்பாரும் பாண்டியவரளோடே வாழ்ந்து பள்ளியறை மீதிருந்து கொண்டவரோடே வாழக் குலத்திலுள்ள விதிப்படித்தான் பாண்டியர்க்கு விதியிதுவோ பார்க்க வந்த முலைமடவர் வட மயில் போலவரோடே வாழவென்று மனந்துணிந்து துணிந்து மயில் போலே யொத்த தோகையிளங் கொடி + . . யிடையாள் அணிந்து வந்து பல பேர்களாட, அவள் முன்னே நின்று ஆடிடுவார் பல பேர்களங்கே வீராண முழங்க நாடு தனில் கண்ட துண்டோ நாமும் முன்னாள் கேட்டறியோம் கேட்டறியோ மென்பாரும் கிளிமொழியாள் தன்னழகும் சேட்ட முள்ள குலசேகரர் திருமுகத்தின் வடிவழகும் வடிவழகைக் கண்டவர்கள் மையலானவரே படியாளுங் குலசேகரர் பட்ட பிணந்தனிலே தான் பிணந்தனிலே பிர்மாவின் விதிப்படியோ அனைத்தவளைச் சேர்ந்திடுவார் அவரவரே பாடிடுவார் கூட்டிடுமந்த மஞ்சங்களெல்லாம் கொண்டு வந்து யவர் மேலே போட்டி டுவார் பொடி சந்தனம் புனுகு பன்னீர் சவ்வாதெனவுே