பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗鬱 15 விணுதி வீணன் கதை வீளுதி வீணன் கதை நன்ருக குருவே துணை நான வண்ணம் தொழிலெடுத்து நகர் சேர் புரியப் படியுண்டு வாணுல் மயங்கித் தள்ளாடி மறையோர் தெருவிலிரந்துண்டு கொள்ளாமல், காசு எடுக்க வென்றே குடக் காசுடனே எடுபடுத்த வீளுதி வீணன் கதை தனக்கு வேழ முகவன் கப்பாமே. குலசேகரன் ஆட்சி பாண்டி மண்டல முழுதும் ஆண்ட குல சேகரன் செங்கோல் பண்பு பொருனைக் காஞ்சி கம்பையாறு மட்டும் ஆண்ட செங்கோல் நீதி முறை ஆண்ட தம்பி மாரும் அரசுரிமை செய்திருந்த வளமை தன்னைப்பாட வாஞ்சை வைத்துத் தானிருந்த நாஞ்சி நாடு தன்னில் வான் புதுவையூரில் சுப்பிர மணியன் மகராசன் நற்குருபரர்க்குக் குமரன் பொற்பதந்துணையே நாஞ்சிக் கோட்டை மூன்றுமுக நாச்சியரைப் போற்றி , கஸ்தீசுவரம் பிரதியில் இப்பகுதி பிற்சேர்க்கையா யுள்ளது. அருணாசலக்கவுண்டர் பிரதியில் இது கோட்டை கட்டிய வரலாற்றிற்குப் பின் உள்ளது. இது தனிக் கதையா யிருந்து இக்கதையோடு சேர்க்கப்பட்டதாகவே தெரிகிறது. வாணுல்-வாழ்நாள். (வ ளுலே வாங்காதே-உயிரை வதைக்காதே-நெல்லைவழக்கு) இவ்வில்லுப் பாட்டு எழுதியவரைக் குரு வென்றழைக்கிறது இப்பாடல். வேறு பகுதிகளில் இப்பெயர் இல்லை. பெய்ர் சுப்பிரமணியன் மூனறு மூகநாச்சியார்-ஒழுகினசேரி அம்மன். இதே அம்மன் கோவில் வள்ளியூரிலும் இருந்தது.