பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

畿$酸 2*莎 280 35 0. 275 அநியாயஞ் செய்தார்கள் "அப்பனும் நீ அம்மையும் நீ ஆறுமுக தெய்வமும் நீ எப்படியுங் காத்தருதுவாய்” என்னுரைத்துப் பின்பு சொல்வான் விருப்பமு டனப்போ தான் வருத்த மெல்லா மறிந்தவளே மாதாவே யென்றுரைத்தான். வேறு கட்டுப் பெட்டிய விழ்த்துத் துப்பட்டி கொடுத்தார் காதுக்குத் தங்கக் கடுக்கனையும் போட்டார் தொட்ட சுவடாக முத்துப்பருப்பாகக் கடுக்கனிட்டு சுந்தரச் சிவப்புடைய சந்தர காவிக் கட்டி சந்தனப் பொட்டுக்கு மேலே சிந்துாரப் பொட்டிட்டு தஞ்சாவூர்ப் பட்டுக் கயிறு அஞ்சாறு துளக்கி கொழுந்து பிச்சிப்பூ கொழுந்து கொண்டைக்குலம் மனக்க கோலஞ் செய்து புலிக்குட்டி வாலுருவி விட்டனள். வில்லைச் செருப்பு அஞ்சு பணம் வேட்டியோ வராகன் வெத்திலையுங் கையுமாக வீதியிலே சென்ருன் கொல்லைக் குள்ளே நின்று பெண்கள் கூடிக் கூடிபார்ப்பார். கோவலனே வள்ளியூர்க்குச் சீவகனே என்பாள் வச்சிரமாய்ச் சீக்கிரத்தில் தச்சன் வீட்டில் சென்று வந்து நின்று சாதிலிங்கம் பொந்தித்தடி கேட்டான் குச்சு போட்ட வெண்டையக் குடக்கிலுக்கும் பூோடு கொண்டு திரி வீம தண்ட மென்றவன் கொடுத்தான் வள்ளியூரில் கந்தப்பனை மெல்லவே நினைந்து வந்து புகுந்தாரெனராய் சந்தியிடமாக கள்ள பத்தார் கொத்தரடி கொள்ளே ராணுவத்தார் கம்பளத்தார் நித்தம் பத்து சம்பளத்தார் கூட்டப் கூத்திரியர் ராஜ புத்திரருங் கூட்டம் -வாணியக்கிழவி வீணுதிiணனுக்கு உடை முதலியன கொடுத்து அணிந்து கொண்டு வெளியே போகச் சொன் னுள், 290 வீணுதிவீணன் கொல்லனிடம் பொந்தந்தடிகளை வாங்கி, பல பேரைக் கூலிக்கு அமர்த்தி ஒரு பட்ையைத் தயாரித் தான்,