பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗岛& 540 550 குலசேகரன் ஒற்றறிதல் வேறு கள்ளர் தனக் கண்டால் கொல்லப் போமோ கடுவாய் புலியன்றி கொல்லப் போமோ உள்ளபடி யன்றி ஒளிக்கப் போமோ யுத்தாரமின்றி நடத்தப் போமோ பயிரை யழிக்கின்ற யானே பன்றி வயிரக் கலி போன்று அழித்தவனை வைத்துச் சுடுகல்லால் கொல்ல வேணும் புத்திப் பொதியோர்க்குப் பிழைகள் செய்தால் பொசிப்புக் கொடுத்ததை யறுக்க வேணும் எத்தும் பல பொய்யு மிருப்பவர்கள் ஈசன் பூசையை நடத்த வேணும் கோவிலுடமையைக் கொள்ளையிட்டால் குமரி வடகாசி காணவேனும் வாவிக் கிணறுகள் துர்த்தவர்கள் வழியில் மடங்கட்டிப் பார்க்க வேணும் மங்கிலிய மில்லாதவளைத் தொட டால் வாணுள் குறைந்து போமவர்களுக்கு பங்கமாய் கர்ப்ப மளித்தவர்கள் பண்ணின புண்ணியம் பாவமாமே இந்தப் படியுள்ள உலக நீதி எவர்க்கு மறிவித்துப் பறைசாற்றினனே 'அந்தப் பறைக்குள் நடக்கின்றதோ அதுன விதனமாய் நடக்கின்றதோ கோட்டை தனைச் சுற்றிப் பார்க்க வேணும் 560 கூடவா திரு நீலகண்டா' நீட்டக் கருங் கச்சை குறுங் குல்லாவும் நெடிய மந்திரவாள் கேடகமும் பிடித்துக் கரியான வலஞ் சுத்தியே பெருகு துரை மக்களறியாமலே இடத்துப் பதுங்கியே இருளிலவர் எதிரே வருகின்ற கிழவி சொல்வாள் குடக் காசு வைத்துக் குலசேகரன் கொடிய பாவஞ் சுமந்து கொண்டான் க36-564-குலசேகரன் நாட்டைச் சுற்றிப் பார்க்க வருகிருன். ஆட்சி முறை நீதி பிழையாமல் நடக்கிறதா?-என்று பார்க்க நீலகண்ட்னேடு வந்தான்.