பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில எழுத்துப்பிழைகள் உதாரணமாக ன, ண, ர, ற, ல, ழ, ள முதலிய பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. ஆனால் பாமர வழக்கு கொச்சைச் சொற்கள், திரிபுகள், மரூஉக்கள், அயல்மொழி வழக்குச் சொற்கள் அனைத்தும் மூலங்களில் உள்ளபடியே பயன்படுத்தப்பட்டு, குறிப்புரையில் விவரிக்கப்பட்டுள்ளன, இச்சிறப்பான கதைப் பாடல் முழுவடிவத்தில் தமிழகத்திற்குக் கிடைக்கப் பிரதிகள் உதவிய கு. அருணாசலக் கவுண்டருக்கும் ஆறுமுகப் பெருமாள் நாடாருக்கும் எனது நன்றி. பாளையங்கோட்டை 盈緩-罩-72 நா. வானமாமலை