பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ሃ6 வேறு செண்டை முரசு திடிமன் முழங்கி தீண்டி முழங்க தாள வாசினைகளும் தண்டையுடனங்கு கிம்புரி மல்லாரி 1240 தக்க தடக்கை இடக்கை கிடுபடி கொக்கரியும் துந்துபியும் கரடியும் கொம்புஞ்சுருணையும் பம்பையும் திடிமனும் எக்காளமும்முழங்குமே. ஒட்டிய மேளம், கொட்டிய பேரிகை, தம்பட்டமும் தவிலும் பம்பை தாளமும் சங்கும் துடியும் சகட குடுக்கையும் கொம்பட்ட மத்தளமும் சல்லிகையுடன் கின்னரி வீணை சின்னம் குழல் வாசிக்க. வம்பிடும் கொங்கை நல்லார் எங்குஞ் கேவிக்க 1250 வாணுதி ராசனும் மங்கலம் பாடிட பம்பிட்டரைத்துத் துவிடும் மேல் கடல்கள் பரந்த தென்ன பல்லியங்கள் முழங்க செப்பத்துடனே நடந்து முடிமன்னர் சேவிக்கும் பெண்களும் பாவித்துடன் அவர் அப்பர் திருப்பதி அண்ணுமலை விட்டு அரஞர் அப்படிக் கடந்து விட்டாராம். கடடும் பரியும் கறுத்த சிரமியும். காலாட்டமாய் பரி தமலாட்டமாய் அவர் செட்டி குளம் கூவையூரும் கடந்து. 1260 திருச்சிராப்பள்ளி கடந்து விட்டார். அல்லித் துறையும், மணியாங் குறிச்சியும் வல்லிக் கொடியார் எங்குத் சேவிக்க . மாமுண்டித் தடம் கடந்து விட்டாராம். ஆனைப்படையும் குதிரைப்படையும் அடர்ந்து படையும் குடையும் சேரும் தென்மதுராபுரி தனிலே வந்தார். வந்து மதுரைப் பதியிலிருந்து மன்னன் குலசேகரப் பெருமாளும் அந்தி மதியுங் அருகும் தரித்த 1236 முதல் 1248 முடிய வாத்தியங்கள், மேளங்கள், இசைக் கருவிகளின் பெயர்கள் வரிசையாகக் கூறப்படுகிறது. 1255-1267-அண்ணுமலை - முதல் . மதுரை -- ரை - வரும் வழியிலுள்ள ஊர்கள் இது வரிசையாக இல்லை.