பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 1270 அழகிய சொக்க நாதரை அடி வணங்கி தென் திசை நோக்கி படை போகட்டென்ன திருப்பரங்குன்று தன்னக் கடந்தாராம் கொந்து செறியும் குழல் ஆடவருடன் கூடாரமும் கூழைப் பாளையமும் தான் அவர் ஆனமேலே கரும் பிடாரம் அதன்மேலே கலசப்பானே. சேனை மன்னன் பாண்டியனும் சிறந்த முடி மன்னவரும் 1280 பல்லக்கு ழுன்டைக்க பள்ளிச் சிவியார் வருத்திவர செல்லப்பரி நடத்தி தேவன் குறிச்சி விட்டார் வாசுதேவ நல்லூரும் விட்டு மலை முடுக்கு நாடும் விட்டு போதப் புகழ் வளரும் புத்துாரும் சித்துாரும் புத்துார் தனக் கடந்து புகழ் பெரிய பாண்டியனும் கஸ்தூரி மாலை மார்பன் 1290 கழுகுமலை குருவி குளம். கங்கை கொண்டான் கயத்தாறும் கீர்த்தியுள்ள கடம்பூரும் கொங்கை நல்லாள் பெண் கொடியாள் கூளைப் பாளையம் முன்னடக்க சேனைப் பெருமாள் படையும் சிறந்த முடி மன்னவரும் வானவ நல்லூர் வழியாய் வளரும் நெல்லைப் பதியில் வந்தார். வந்து நல்ல சிவன் தனையும் - 1300 வடிவுடைய மங்கையையும் - முந்த அடி தொழுதிறைஞ்சி முடிசூடும் பெருமாளும் 1272 -போகட்டு - (இறுதி 'ம்' ஐ உச்சரிக்காமல் 60 ஆவது நாஞ்சில் நாட்டு வழக்கு, போகட்டு, வரட்டு, இருக்கட்டு, என்று பேசுவார்கள்) 1250 -1298-தேவன் குறிச்சி முதல் திருநெல்வேலி வரையுள்ள ஊர்கள். (பல ஊர்கள் இவ்வழியில் இல்லை) 1299 -சிவன்-நெல்லையப்பர், அம்மை-காந்திமதி வடிவு வடிவுடையமங்கை என்பவை வேறு பெயர், -