பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& {} ஒடிப் பிரதட்சிணம் செய்து திருத்தாளைப் போற்றி உச்ச செம் பொன் முத்து மாணிக்கக் காணிக்கையும் வைதது தானண்ட பெரும் படையும் மந்திரி மார்தாமும் தக்க படையும் குமரி துக்க விடை கொண்டு கோண்டீஸ் வரத்தில் வந்த அவையெல்லாம் கூடி கொத்தவர்ை முப் பேர்க்கும் வெற்றி முரசறைந்தார் பச்சை நீல சித்திர வன்னப் பல்லக்கில் மீதேறி பலசக்கரத்துடனே சுக்குப் பாறை கடந்தார். வேறு கச்ச யானையும், புரவிக் கடலும் முன்னே நடக்க, 1380 கடல்கள் உடைந்ததன்ன பரிகள் பரிந்தாற் போல் பச்சைக் குடையும் பகளம் பதித்த பனிக் குடையும் ஒளிசை இடக்கையங்கள் விழு சேர் உலாவி வர செண்ட இடக்கையங்கள் தாரை விருதுதி வர செய்ய மணங் குண்டு. புத்துக் காடும் உடங்காடும் விட்டு கண்டு சேர் மொழியார்க்குக் காமன் என வைந்த மன்னர் கண்ணுளர் கற்பு நிலை குன்ருத சாபத்தினுல் 1368 கோதண்டராமன் - இப்பெயரில் பிற்காலப் பாண்டியர் காசுகள் வெளியிட்டுள்ளனர். இலங்கை மீது கொண்ட வெற்றியால் இப்பெயரை வைத்துக் கொண்டனர் என்று அவர்களது மெய்க் கீர்த்திகளிலிருந்து தெரிகிறது. - 1374 குமரியம்மனைத் திருமணம் செய்ய தானுமலயன் முன் வந்த தாகவும் அவள் பல நிபந்தனைகள் விதித்து, அவற்றை நிறை வேற்ற முடியாமல் அவர் தோல்வியடைந்ததாகவும், அதனல் குமரி இன்னும் கன்னியாயிருப்பதாகவும் தவ புராணம் கூறும். 1882 இடக்கை-இடங்கை என்பதை தவருக எழுதப் பட்டிருப்ப தாகத்தோன்றுகிறது. இடக்கை வாணிகர்களேர்டு தொடர் புடைய தொழில் புரியும் நூற்றெட்டுச் சாதிகள். அவர்களு டைய படைகள் ராஜராஜன் காலமுதல் இடங்கைமகாசேனை, இடங்கை வேலைகாரர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு இது குழலுசதி வந்த படையையே குறிக்கிறது. 1884 மணல் குண்டு - நெல்லே மாவட்டம் ஆழ்வார் திருநகரியருகி லுள்ளதோர் ஊர் . - புத்தக்காடு, உடங்காடு - நெல்லை.மாவட்டம் தென்கீழ்ப் பகுதியிலுள்ள ஊர்கள். கதைப் பாடகர் எந்த ஊரில் கதை பாடுகிருரோ, அந் ஊரைக் கதையோடு இணைத்து விடுவது ಲ್ಯ அந்த ஊர்கள் கதை வரலாற்ருேடு தொடர்புட்ையனவல்ல. . பாடுகிற புலவர்களால் தொடர்பு படுத்தப்படும். உண்ம்ைiயில் இவ்வூர்கள் இப்பாதையில் இல்லை. • “ . . . . . . . . ;