பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

運金50 夏4份伊 1476 1447 1461 83 கடிதாக நடந்து தொட்டிச்சி குளமும் விட்டு அடந்த பனையப்பதி துடர்ந்த பெண்ணின் வாய்க்கால் அருகாகப் பாளையஞ் செய்தன்புடன் இருந்தார். அன்புடன் இருந்து முள்ளு வழியதும் மிட்டு ஆனை குதிரைக்கு நிக்கப் பந்தி வேறே கட்டி பண்பான முடி மன்னவர்க்குக்குக் கோவில்களும் கட்டி பார மந்திரி தலைவர் சேவுகர்கள் எங்கும் கூடார மடித்துக் கொப்பரையும் வைத்து ஏடாறு மன்னர்கள் சிறிது நாசிதிலே இன்பமுடன் பாளையச் செய்தன்புடன் இருந்தார். பாளையஞ் செய்குல சேகரப் பெருமாள் பாவித்துத் தெய் வேந்திரன் பரிசனம் இருத்தி வேளையத்தைத் தானறிந்த பாடு பரசி தானும் வேந்தர் படை கூண்டிருக்கும் பாளையத்தில் வந்தார். வேறு பாடும் பரசி கதை-குருவே துணை பாடும் பரசி குலசேகர மன்னன் பாளையத்திற்கு வந்தாள் வேளை தானறிந்த பாடும் பரசி தானும் வேந்தர் படை கூடியிருக்கும் பாளையத்தில் வந்தாள். கொங்கு வட தேசத்திலும் குச்சரம் கொச்சி கோழிக்கூடு கங்கைக் கரை துலுக்காணம் காயல் தூத்துக்குடியளவும் எங்கும் புகழ் கொண்ட தென்குமரி ஈழநாடு யாழ்ப்பாணம் அங்கேயெல்லாம் திரிந்தவளும் மாறனுட பாளையத்தில் இந்து நுதல் பெண் கொடியாள் தனக் கெதிரில்லை என்ருளே. ஊர்கள்: தொட்டிச்சி குளம், பனப்பதி (பணகுடி) முள்ளுவழி இட்பேற்றிப்பாடி நடிப்பவள் (பரவுதல்-பரசி) கழைக் கூத்தி என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பொருள் கூறுகிருர்,