பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 586 } 590 £ 600 87 எடுத்து வந்த விருது தனக்கு எதிரியில்லை என்றதுவும் மடக் கொடியாள் நம்மையெல்லாம் மதியாமல் வந்ததுவும் கொல்லம் கொச்சி கோடதிலும் கூட்டமலை நாடதிலும் கல்லுக்குக் கிழக்கு மேற்கும் கண்டிருப்பதில்லை' என்ருர், 'இல்லையே தனக் கெதிரி என்னுடைய பாளையத்தில் தென்னவன் தன் நாடதிலும் கிறந்த வைகைக் கரையளவும் கன்னடியன் சீமையிலும் கண்டிருப்பதில்லை" என்ருர் வன்ன மயில் சாயல் நல்லாள் கங்குல் விடியு முன்னே கதிரோன் உதிக்கு முன்னே மங்கை நல்லாள் பெண் கொடியாள் வந்தாளே பாளையத்தே அரசவையில் பரசி.ஆடினுள் அட்ட திக்கும் தான் முழங்க அடக்கம் பல தடித்தாளே வட்டமுலைப் பெண் கொடியாள் மன்னவன் தன் முன்னே வந்தாள் பாடுவாரும், நாடககீதம், பல வாச்சியக் காரர்களும், கால் சிலம்பு தண்டை ஆடும் மயில் பெண் கொடியாள் ஆலத்திக்காரர்களும் முன்னிடைகள் தள்ளாட கயல் விழிகள் போருஞ் செய்ய கன்னியிளம் பெண் கொடியாள் காவலனைத் தொழுது நின்ருள் ஆடல்நயம் புகழும் முலைப் பெண் கொடியாள் பொருந்த வெண் சாமரைவீச களரி தன்னில் வலம் வரவே கால்.சிலம்பு புலம்பிடுமாம், கீர்த்தி பெற ஆட நன்ருய்