பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 1710 வன்ன மழகிய முல்லைப்பூ தண்டட்டி மாணிக்கத்திற் பதித்த வயிரப் பணிகளும், முத்துப் பணிகளும் மாணிக்கக் கொப்பணிந்தார் மெய்ப்பான தோளுக்கிணங்கவே தோள் பூப்பட்டு மெல்லி நல்லாள் அணிந்தாள் வெய்ய பச்சைக் கமுகொத்த கழுத்திலே ஒப்பான தாலிச் சங்கிலி பொன் மணிகளும் உள் கடடுத்தாவடமும் ஒத்த வடம் திருக்கண்ட மாலையும் துய்ய நறுமாலையும் 17 20 தப்பாத சந்திர மாலையும் தாவடம் தக்க முத்துமாலையும் தச்சன் கடைந்தன்ன செப்புக் கொப்புமுலை தாங்கியே நிற்கும் பணியும் பணிதாங்கு கொங்கைக்கு கிணங்க பவளம் பதித்த அணியணிந்தாள். பச்சை வேலொத்த பணக்கை யிரண்டிலும் பதித்து விரல் நிறைய பைம் பொன் வயிரப் பணியான மோதிரம் பாவை நல்லாள் அணிந்தாள். இச்சையாலொக்க இணங்க இடுகையிற் 1730 இட்ட வெள்ளிக் கடையம் ஏத்த பகளத்'திணங்கு சொருகு இயல்பாய் அணிந்தனளே அங்கரி பனைத்தாங்கி நின்ற தோர் பாலமும் ஆலில்ை போல் வயிறும் அந்த உதரத்திலே ரோமத் தொழுங்கு எறும் பொழுக்கென இருந்ததாம். வடமயிலாள் தன் துடியுடைக்கேத்த மணிச்சேலை கட்டினளே மங்கை இயல்பாகும் பெண் கொடியாள் தன் 1740 மடிமீது அரைஞாணும் அங்க ஆசை கொண்டு மனிதர் மயங்க அரையில் வன்னப் பணியாம் அந்த மதி நுதலாள் வன்னத் தொங்கல் காலில் அணிந்தனளே தெந்தன யென்னும் மணிச் சேலையானது செங்கனைக் காலணிந்தாள் சேத்தில் வளர் விரலொத்த புறவடி 1710 தண்டட்டி-(பாம்படம், தண்டட்டி அணிகள்) காதில்