பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

கொள்ளவேண்டிய காரியமாக இருக்கின்ற நிலையில் இந்த அவையின் நடவடிக்கைகளை ஒத்தி வைத்து இதை விவாதிக்க வேண்டிய தேவையில்லை, இதை அனுமதிக்கத் தேவை இல்லை என்று கூறி அமைகிறேன்.