பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

உள்துறை அமைச்சர், பதில் எதிர்பார்க்கப்படுகிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். அது ஆராயப்பட்டு நிச்சயமாகப் பதில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.