இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26
ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது
விவாதத்திற்குரியதாக தேசிய கீதத்தை ஆக்க வேண்டாம், அது தேசிய கீதத்திற்கு நாம் காட்டும் மரியாதை அல்ல என்று கூறிக் கொண்டு, இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை அனுதிக்க வேண்டாமென்ற கருத்தினை பேரவைத் தலைவரவர்களுக்கு கூறிக் கொள்ளுகின்றேன்.