பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 證露。 ஞா. 鼩雷。 ஞா. ü颗。 தான் பிறந்த ஊர் அப்படி யொன்றுமில்லே, சத்தியமாக, ஹா! ஈசன் கருணை! ஈசன் கருணை-அவனை நான் ஒரு முறை பார்க்கக் கூடுமாயின்| ஆம், அவனே-நான் இறப்பதற்குமுன் ஒரு முறையா வது பார்க்க வேண்டுமென்பதுதான் என் கோரிக்கை. இதோ இருக்கிருன் அவன்! இதோ இருக்கிருன் அவன்! என்னைக் காத்து ரட்சித்த புண்யாத்மாக்களே!-இதோ கான்தான் அவன்! நீங்கள் செய்த நன்றிக்கெல்லாம் ஏதாவது பிரதியுபகாரம் செய்ய வந்திருக்கிறேன். (மாரியம்மாள் பாதத்தில் பணிகிருன்.) (அவனே வாளி எடுத்து ஹா!-இந்த பெரிய மனுஷ்யராஎன் ஹரி?-ஆம் ஆம் சந்தேகமில்லே!-எனக்குத் தெரி கிறது கன்ருய்-இப்பொழுது ஐயோ! என் பாழுங்கண்கள்!-ஆயினும் அக்குரல் எனக்கு கன்ருய் ஞாபகமிருக்கிறது. 'தன் கையை நீட்ட, ஹரிபக்தன் அதனேக்கெட்டியாகப் - - பற்றுகிருன்) அப்பா!-நான் உங்களைப் பார்ப்பதுபோல்-நீங்கள் என்னைப் பார்க்கக் கூடுமாயின் ! . பெரிதல்லl-இதுவே போதும்-நீர்தான் அவன்?-- என் மனம் பரிபூரணமாகி விட்டது. இன்றைக்கு நான் எழுந்தவேளே நல்லவேளே! நல்ல வேளே! உங்களை கான் எப்பொழுதாவது மறந்து போவேன் என்று நினைத்தீர்களா? . இல்லை இல்லே உன் சுபாவம் எனக்கு நன்ருய்த் தெரி யுமே! ஆயினும் நீ எங்களை விட்டுப்பிரிந்து எத்தனை காலமாச்சுது! இந்தப் பெரும் பொங்கல் வந்தால் பதினைந்து வருஷ மாகும். அன்று உங்களே விட்டுப் பிரிந்தபிறகு, இந்நாட்டில் முதன்முறை நான் கால் எடுத்துவைத்தது மூன்று தினங்களுக்கு முன்பாக!