பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5変 பெண்புத்தி கூர்மை பாலா, நான் சொன்னுல் உதவாதோ?-கி நேராகச் சொல்ல வேண்டுமோ? அவள் மைசூருக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று சாமான்கள்ேயெல்லாம் கட்டிக்கொண் டிருக்கிருள். பா. இன்றைக்கேயா?-அக்காள், நீங்கள் சொல்லி இன்னும் இரண்டு மூன்று காட்கள் இருந்து போகச் சொல்லுங் களேன்; பாலா. ஏன்? ஏன் அப்படி அவகாசம்? பா. அக்காள் - உன்னிடம் சொல்ல எனக்கு வெட்க மென்ன-கான்-கலியானம் செய்துகொள்ள விரும்பு கிறேன். பாலா. யாரை? பா. லோகாம்பாளே.

  • -

பாலா. அப்புறம் உன் தகப்பனர் வாக்கு என்னமாய்ப் போகிறது? பா, அக்காள், நீ என்ன சொன்னலும் சொல்-நான் கல்யா ணம் பண்ணிக் கொள்வதானுல் அப்பெண்ணேத்தான் கலியாணம் பண்ணிக்கொள்வேன்; இல்லாவிட்டால் இப் படியே பிரம்மசாரியாயிருந்து விடப்போகிறேன். பாலா? அதையெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்-நீ அவ ளேக் கலியாணம் பண்ணிக்கொள்ள இஷ்டப்பட்டால், அவள் அதற்கு சம்மதிக்க வேண்டுமே? - பா. நீ மெல்ல அவள் மனதை-ரகசியமாக-அறிந்து பாரேன். - - பாலா. நல்ல வேலேதான் எனக்கு அதெல்லாம் முடியாது-ே வேண்டுமென்ருல் கேராகக் கேட்டுக்கொள்-போகுமுன் உன்னிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்ருள்அதற்காக உன்னிடம் அனுப்புகிறேன். அப்புறம் - உன் அதிர்ஷ்டம். (போகிருள்.) பா. மல்லேஸ்வரர் விட்ட கதியாகிறது! - தன் உயிரையும் பாராமல் என் உயிரைக் காப்பாற்றினுள்-உடனே கிணற்றில் குதித்து!-ஆகவே என்மீது-ஏதாவது கொஞ்சம்-அன்பிருக்கும்-இரக்கமாவது இருக்கும்! ஞாகும்பாளே அழைத்துக்கொண்டு பாலாம்பாள் வருகிருள். பாலா. பாலகிருஷ்ணு, இதோ லோகாம்பாள்-வத்திருக் கிருள்-இன்றைக்கு மைசூருக்குப் போகவேண்டுமாம்,