பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கானநாதனும் அவனது அமைச்சர்களும்
நாடக பாத்திரங்கள்

கானகணதன் ஓர் அரசன் ஆஸ்வீதன் அபேரைன் அவனது அமைச்சர்கள்

முதற் காட்சி
இடம்-தென் மண்டபத்தில் கடற் கரையோரம். அ&ல வீசிக் கொண்டிருக்கிறது.

கா.மந்திரிகளே! எல்லா அரசர்களைவிட நான்தான் பெரிய வன் என்று என்னிடம் நீங்கள் பன்முறை கூறியதுஉண்மைதானே? அ.உண்மைதான அரசே! எல்லா அரசர்களேவிட தாம்தான் மிகவும் பெரியவர். ஆ.நாங்கள் எல்லாம் உமது அடிமைகள்- உங்கள் பாததூலி யைச் சிரசால் வகிக்கிருேம். அ.நாங்கள் மாத்திரமல்ல, அப்பு தேயு வாயு முதலிய ஐம் பெரும் பூதங்களும் உமது அடிமைகளே, பிருத்வியாகிய உலகமெல்லாம் உமக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது; வருண பகவானை சமுத்திரம் உமது ஆக்கினேக் குட்பட்டிருக்கிறது. கா.ஆரவாரத்துடன் தன் அகலகக் மோதுகின்ற இந்த சமுத்திரமும் என் ஆக்கினேக் குட்புட்டிருக்கிறதா? இந்தபயங்கரமான அப்பு, நான் கட்டளையிட்டால் அமைதி யுடனிருக்குமா? - அ.ஆம், கடலும் உம்முடையே த உம்முடைய கப்பல்களை யெல்லாம் தன் மார்பகத்தில் தாங்கும்படியாக சிருஷ்டிக்