பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1座 ஒன்றே ஒன்று

அவற்கு என்பதை ஒவ்வொன்றிளுேடும் சேர்த்துக்கொள்க. அவன் என்றது உலகறி சுட்டாய்ச் சிவபெருமானேக் குறித்தது, 'அவனன்றி ஓரணுவும் அசையாது" என்பது போல. காலேயே முதலியவற்றிலுள்ள ஏகாரங்கள் அசை கில்ேகள். கடும்பகல்மத்தியான்ன நேரம்; நண்பகல். கடும் பகலாகிய வேலே இன்: வேண்டா வழிச்சாரியை வேலே-வேளை, சிறுபொழுது. மற்று: அசை கில்ே. அவற்கு அவனுக்கு. வீங்கு - மிக்க, மிடறு . கழுத்து.) -

இது காரைக்காலம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதியில் 65ஆவது பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/24&oldid=548442" இலிருந்து மீள்விக்கப்பட்டது