பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛8 ஒன்றே ஒன்று

கடுங்குரற் கததாய் நெடுந்தொடர் பிணித்துப் பாசம் தின்ற தேய்கால் உம்பர் - மரைஅதள் மேய்ந்த மயிர்ப்புன் குரம்பை, (கடுமையான குரலையும் விரைவையும் உடைய காயைக் கட் டும் நீண்ட கயிற்றைப் பிணித்து அந்தக் கயிறு கின்றதனுல் தேய்ந்த கால்களுக்கு மேலே மரையின் தோல்ே வேய்ந்த மயிரோடு கூடிய பொலிவற்ற குடிசையில். -

கதநாய் - விரைவான காய், கதம் - கோபம் என்றும் கொள் ளலாம். நெடுந்தொடர் - நீண்ட கயிறு. பிணித்து கட்டி. பாசம் - கயிறு. கின்ற - அறுத்த. தேய்கால் தேய்ந்த துணுக்கு, உம்பர் மேலே. அதள் - தோல். புன்குாம்பை புல்லிய குடிசை, புன்மை . பொலிவின்ம்ை.) -

தன் காதலனுடன் சென்ற இளம் பெண் பாலே கிலத் தில் இரவுக் காலத்தில் தங்கிப் போக வேண்டுமே. இந்த மயிர்ப்புன் குரம்பையில்தான் தங்கும்படி நேரும். அங்கே அவளை வரவேற்று உபசரிக்க யார் இருக்கிருர்கள் ? மறக்குல மகளிர் இருப்பார்கள். -

கரைத்த தலையும் ஒன்றும் தின்னமையால் ஈரப்பசை யற்று வெளுத்துப் போன வாயும் உடைய மறத்தியர் வீட் டில் அவள் விருந்தாகத் தங்குவாள் என்ன கொடுமை! அச்சத்தைத் தரும் பாலே கிலத்தில், கினைத்தாலே அரு வருப்பை உண்டாக்கும் குரம்பையில், நீரைத்த தலையும் வெளுத்த வாயும் உடைய மறத்தியருக்கு விருந்தினளாகப் போளுல் அவளுக்கு என்ன விருந்து கிடைக்கும்? அந்தோ! அவள் அந்த கிலேயிலா இருப்பாள் ? .

விசிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர் விருந்த பினள்கொல் தானே? - - வாராமல் விரித்திருக்கின்ற நரையையுடைய கடந்தலையும் உண்ணுத வெறும் வாயையும் உடைய மறக்குலப் பெண்களுக்கு

விருந்தினள் ஆளுள்ோ? - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/38&oldid=548459" இலிருந்து மீள்விக்கப்பட்டது