பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே விளையும் ? 87

இனமான் விழிஒக்கும் என்றுவிட்டு

இர கா. (இனம்மான் கூட்டமாக உள்ள மான்கள். விழி ஒக்கும் - இவள் விழி நம் விழியை ஒக்கும்.)

எவற்றை ஒட்டவேண்டுமோ அவற்றை யெல்லாம் அழைத்துக் கூட்டம் போடும்படி செய்யும் கிலேயில் இருக் கிருள் அந்த அழகி. மயில்களை அவள் சாயல் அழைக் கிறது. கிளிகளே அவள் மொழி அழைக்கிறது. மான்களே அவள் விழி வரவேற்கிறது. அவள் தினயைக் காவல் காக்கிறேன் என்று பேர் வைத்துக்கொண்டு மற்ற மாதர் களைப்போல் வந்திருந்தால் ஏதாவது பயன் உண்டா? தினக்கதிர் அங்கே விளையப் போகிறதா? பூட்டை விடும் போதே கிளியும் மயிலும் மானும் தின்று அழித்துவிடுமே கதிர்கள் எங்கே விளையப் போகின்றன?

தினமாது இவள் காக்க எங்கே

விளையும் செழுங்கதிரே? (கினேயில் கதிர் எங்கே விளையும்?)

- ★ 'தினக்கதிர்களைத் தல் நீட்டும்போதே அழித்துவிட வேண்டுமென்று எண்ணி இவளே இங்கே வைத்தால் வைக் கலாம். இவளாவது ! காவல் காக்கவாவது' என்று தலை வன் எண்ணுகிருன். மயிலும் கிளியும் மானும் அவ ளுடைய அங்க அழகில் மயங்கித் தினேக் கதிர்களே அழிக் கின்றனவோ இல்லையோ, தெரியாது; அவன் மனத்தி லுள்ள வலிமையை அந்த அழகு அழிக்கிறது என்பது உண்மை. அதனுல்தான் இப்படிப் பேசுகிருன்,

. புனமா மயில்சாயல் கண்டுமுன்

போகா கிளிபிரியா, . இனமான் விழிஒக்கும் என்றுவிட்டு

ஏகா இருநிலத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/97&oldid=548517" இலிருந்து மீள்விக்கப்பட்டது